தேசிய நெடுஞ்சாலை 109ஓ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 109ஓ (National Highway 109K (India)), பொதுவாக தே. நெ. 109ஓ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தில் சிம்லி நகரத்தை ஜௌல்ஜிபியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3][4] இந்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்த நெடுஞ்சாலை 12 பிப்ரவரி 2021 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 109ஓ
109ஓ

தேசிய நெடுஞ்சாலை 109ஓ
Map
தேசிய நெடுஞ்சாலை 109ஓ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:230 km (140 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:சிம்லி, கர்ணபிரயாகை
  தே.நெ. 309A பாகேசுவர்-ல்
கிழக்கு முடிவு:ஜௌல்ஜிபி
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தராகண்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 108 தே.நெ. 110
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

வழித்தடம்

தொகு

இது சிம்லியில் தொடங்கி ஜௌல்ஜிபியில் முடிவடைகிறது. தெ. நெ. 109ஓ முற்றிலும் உத்தராகண்டம் மாநிலத்தில் செல்கிறது. இது சமோலி, பாகேஸ்வர், பித்தோராகர் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 109ஓ பல்வேறு மாவட்டங்களின் நகரங்களை இணைக்கிறது. சிம்லி, தராலி, க்வால்டம், பைஜ்நாத், பாகேசுவர், கப்கோட், தேஜம், முன்சியாரி, மட்கோட் மற்றும் ஜௌல்ஜிபி.

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 109 சிம்லி அருகே முனையம், கர்ணபிரயாகை
  தே.நெ. 309A பாகேசுவரில்
  தே.நெ. 9 ஜௌல்ஜிபி அருகே முனையம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு