தேசிய நெடுஞ்சாலை 383 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 383 (National Highway 383 (India)), பொதுவாக தே. நெ. 383 என்று அழைக்கப்படுவது இந்தியாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 83ன் துணைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 383 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3][4] இச்சாலைக் கொட்டாம்பட்டியிலிருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.[5]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 383
383

தேசிய நெடுஞ்சாலை 383
Map
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:105 km (65 mi)
முக்கிய சந்திப்புகள்
West முடிவு:திண்டுக்கல்
East முடிவு:காரைக்குடி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 83 தே.நெ. 536

வழித்தடம்

தொகு

திண்டுக்கல், கொசவபட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம்,Erakkapatti, சமுத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூர், காரைக்குடி[1][5]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 83 முனையம் திண்டுக்கல் அருகில்[1]
  தே.நெ. 785 நத்தம் அருகில்
  தே.நெ. 38 கொட்டாம்பட்டி அருகில்[1]
  தே.நெ. 536 முனையம் காரைக்குடி அருகில்[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification Nov, 2017" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 26 Jun 2018.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 26 June 2018.
  3. "National Highway Projects in Tamil Nadu - S.N. 4". Press Information Bureau - Government of India. 18 Dec 2017. பார்க்கப்பட்ட நாள் 26 Jun 2018.
  4. "Ministry approves safety feature for two national highways in TN". https://timesofindia.indiatimes.com/city/chennai/ministry-approves-safety-feature-for-two-national-highways-in-tn/articleshow/63190320.cms. 
  5. 5.0 5.1 5.2 "Route extension of NH 785 and NH383" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு