தேசிய நெடுஞ்சாலை 83 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 83 (National Highway 83 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தே. நெ. 83 கிழக்கு-மேற்கு திசையில், முழுக்க முழுக்க இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது.[2][3] பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு 2018-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 83
83

தேசிய நெடுஞ்சாலை 83
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடம் (சிவப்பு வண்ணத்தில்)
வழித்தட தகவல்கள்
நீளம்:389 km (242 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கோயம்புத்தூர்
 திருச்சிராப்பள்ளி
கிழக்கு முடிவு:நாகப்பட்டிணம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 544 தே.நெ. 32

வழித்தடம் தொகு

 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தே. நெ. 83 கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினத்தை இணைக்கிறது.[4]

சந்திப்புகள் தொகு

  தே.நெ. 544 முனையம் கோயம்புத்தூர் அருகில்
  தே.நெ. 44 திண்டுக்கல் அருகில்
  தே.நெ. 183 திண்டுக்கல் அருகில்
  தே.நெ. 383 திண்டுக்கல் அருகில்
  தே.நெ. 38 திருச்சிராப்பள்ளி அருகில்
  தே.நெ. 336 திருச்சிராப்பள்ளி அருகில்
  தே.நெ. 36 தஞ்சாவூர் அருகில்

மேலும் பார்க்கவும் தொகு

  • இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு