தேசிய பழங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மலர் இருப்பது போல தேசியப் பழமும் இருக்கிறது. கீழே வெவ்வேறு நாடுகளின் தேசிய பழங்களின் பட்டியல் அகரவரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.
தேசியப் பழங்கள்
தொகுநாடு | பொதுப்பெயர் | அறிவியல் பெயர் | படம் | சான்று |
---|---|---|---|---|
ஆர்மீனியா | அப்ரிகாட்(Apricot)[சான்று தேவை] | Prunus armeniaca | ||
இந்தியா | மாம்பழம் | Mangifera indica | [1] | |
வங்காளதேசம் | பலாப்பழம் | Artocarpus heterophyllus | [2] | |
பிரேசில் | Cupuaçu[சான்று தேவை] | Theobroma grandiflorum | ||
கம்போடியா | Lady's Finger Banana (chek pong moan in Khmer) |
Musa acuminata | [3] | |
சீனா | கிவி பழம் | Actinidia deliciosa | [4] | |
இலந்தைப் பழம் | Ziziphus zizyphus | [5] | ||
இங்கிலாந்து | ஆப்பிள்[சான்று தேவை] | Malus domestica | ||
ஈரான் | மாதுளம்பழம்[சான்று தேவை] | Punica granatum | ||
ஜமேக்கா | Ackee | Blighia sapida | [6] | |
சப்பான் | விளச்சிப்பழம்[சான்று தேவை] | Litchi chinensis | ||
Japanese persimmon | Diospyros kaki | [7] | ||
மெக்சிக்கோ | வெண்ணெய்ப் பழம்(Avocado) [சான்று தேவை] | Persea americana | ||
மலேசியா | துரியன் பழம்[சான்று தேவை] | Carica papaya | ||
பாக்கித்தான் | மாம்பழம் (கோடைக்கால தேசியப் பழம்) | Mangifera indica | [8] | |
கொய்யாப் பழம் (குளிர்கால தேசியப் பழம்) | Psidium spp | |||
பிலிப்பீன்சு | மாம்பழம் [சான்று தேவை] | Mangifera indica | ||
நியூசிலாந்து | கிவி பழம்[சான்று தேவை] | Actindia deliciosia |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ "National Fruit". இந்திய அரசு Official website.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2013-02-27.
- ↑ http://www.forestry.gov.kh/Documents/ROYAL-DECREE-ENG.pdf பரணிடப்பட்டது 2007-06-30 at the வந்தவழி இயந்திரம் The Royal Decree states the chicken egg banana is known as Musa aromatica but this is an outdated taxonomic name still used in Cambodia. This cultivar is also known as kluai khai in Thailand which has a similar meaning, that being "Egg Banana." And it is known as pisang mas in Malaysia in which they can be found to be synonyms for the Lady's Finger Banana.
- ↑ "National Symbols of China". 123independenceday.com. பார்க்கப்பட்ட நாள் 2009-12-06.
- ↑ "红日子倡导将红枣定为中国的“国果”". news.163.com.
- ↑ "This is Jamaica". National Symbols of Jamaica. Archived from the original on 2006-06-19. பார்க்கப்பட்ட நாள் 2006-06-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-02-27.
- ↑ "National Symbols of Pakistan". Government of Pakistan. Archived from the original on 2013-08-27. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.