தேன்வழிகாட்டி பறவைகளின் பட்டியல்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தேன்வழிகாட்டி பறவைகளின் பட்டியல் (List of honeyguides) என்பது பிசிபார்மிசு வரிசையில் உள்ள இண்டிகேடரிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைகளின் பட்டியல் ஆகும். பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்க தற்போது 16 சிற்றினங்களைத் தேன் வழிகாட்டி பறவைகளாக அங்கீகரித்துள்ளது.[1]
மரபுகள்
தொகுபட்டியலிடப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைக் குறியீடுகள், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) செம்பட்டியல் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. சாத்தியமான இடங்களில் வரம்பு வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரம்பு வரைபடம் கிடைக்கவில்லை என்றால், தேன்வழிகாட்டியின் வரம்பு பற்றிய விளக்கம் அளிக்கப்படும். குறிப்பிடப்படாத வரை, அந்த சிற்றினத்திற்கான உலகப் பறவைகள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை மதிப்பீடுகள் முதிர்வடைந்த பறவைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலிருந்து எடுக்கப்பட்டது.
இந்தப் பட்டியல் உலகப் பறவைப் பட்டியலின் பதிப்பு 13.2ன் வகைபாட்டியல் (பெயர் மற்றும் இனங்களின் வரிசை) மற்றும் பெயரிடல் (அறிவியல் மற்றும் பொதுவான பெயர்கள்) ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.[1] பன்னாட்டு பறவையியலாளர் சங்கம், உலகப் பறவைப் பட்டியலில் முன்மொழியப்பட்ட வகைப்பாட்டியல்[a] அல்லது உலகப் பறவைகளின் 2023 பதிப்புடன் முரண்படுகிறது.[3] இந்த முரண்பாடானது சிற்றினப் பொதுப்பெயர் அல்லது அறிவியல் பெயருடன் முரண்படுகிறது.
வகைப்பாடு
தொகுபன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம் (IOU) நான்கு வகைகளில் 16 வகையான தேன் வழிகாட்டிகளை அங்கீகரித்துள்ளது.[1] இந்த பட்டியலில் கலப்பின சிற்றினங்கள், அழிந்துபோன வரலாற்றுக்கு முந்தைய சிற்றினங்கள் அல்லது பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத சிற்றினங்கள் ஆகியவை இல்லை.
குடும்ப குறிகாட்டிகள்
- புரோடோடிசுகசு பேரினம்: மூன்று சிற்றினங்கள்
- மெலிக்னோமோன் பேரினம்: இரண்டு சிற்றினங்கள்
- இண்டிகேட்டார் பேரினம்: பத்து சிற்றினங்கள்
- மெலிக்னியூடெசு பேரினம் : ஒரு சிற்றினம்
தேன் வழிகாட்டிகள்
தொகுபேரினம் புரோடோடிசுகசு- சண்டேவால், 1850 - 3 சிற்றினங்கள்
தொகுபடம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் | காப்புநிலை |
---|---|---|---|---|
காசின் தேன் பறவை | புரோடோடிசுகசு இன்சிக்னிசு | மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[4] | |
பச்சை முதுகு தேன் பறவை | புரோடோடிசுகசு சாம்பெசியே | தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[5] | |
பழுப்பு முதுகு தேன் பறவை | புரோடோடிசுகசு ரெகுலசு | ஆப்பிரிக்கா முழுவதும் | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[6] |
பேரினம் இண்டிகேட்டர்- இசுடீபன்சு 1815, 1898 - 10 சிற்றினங்கள்
தொகுபடம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் | காப்புநிலை |
---|---|---|---|---|
குள்ள தேன் வழிகாட்டி | இண்டிகேட்டர் புமிலியோ | மத்திய ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[7] | |
வில்காக் தேன் வழிகாட்டி | இண்டிகேட்டர் வில்காக்சி | மேற்கு & மத்திய ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[8] | |
பாலிட் தேன் வழிகாட்டி | இண்டிகேட்டர் மெலிபிலசு | தெற்கு & கிழக்கு ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[9] | |
சிறிய தேன்வழிகாட்டி | இண்டிகேட்டர் எக்சிலிசு | மேற்கு & மத்திய ஆப்பிரிக்கா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[10] |
பேரினம் மெலிக்னோமோன்- அன்ரன் ரெய்ச்செனோவ், 1898 - 2 சிற்றினங்கள்
தொகுபடம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் | காப்புநிலை |
---|---|---|---|---|
சென்கர் தேன் வழிகாட்டி | மெலிக்னொமான் சென்கேரி[11] | மத்திய ஆப்பிரிக்கா | ||
மஞ்சள் பாத தேன்வழிகாட்டி | மெலிக்னொமான் ஈசன்ட்ராட்டி | மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா | அச்சுறு நிலையை அண்மித்த இனம்[12] |
குறிப்புகள்
தொகு- ↑ The IUCN follows the taxonomy proposed by the HBW and BirdLife Taxonomic Checklist.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Gill, F.; Donsker, D.; Rasmussen, P., eds. (July 2023). "Jacamars, puffbirds, barbets, toucans, honeyguides". IOC World Bird List. v 13.2. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
- ↑ "Handbook of the Birds of the World and BirdLife International digital checklist of the birds of the world. Version 7". HBW and BirdLife International. 2022. Archived from the original on 25 September 2019. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
- ↑ Clements, James F.; Schulenberg, T. S.; Iliff, M. J.; Fredericks, T. A.; Gerbracht, J. A.; Lepage, Denis; Billerman, S. M.; Sullivan, B. L.; Wood, C. L. (2022). "The eBird/Clements checklist of Birds of the World: v2022". Clements Checklist. பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
- ↑ BirdLife International (2016). "Prodotiscus insignis". IUCN Red List of Threatened Species 2016: e.T22680667A92871865. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680667A92871865.en. https://www.iucnredlist.org/species/22680667/92871865. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ BirdLife International (2016). "Prodotiscus zambesiae". IUCN Red List of Threatened Species 2016: e.T22680672A92872156. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680672A92872156.en. https://www.iucnredlist.org/species/22680672/92872156. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ BirdLife International (2016). "Prodotiscus regulus". IUCN Red List of Threatened Species 2016: e.T22680677A92872403. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680677A92872403.en. https://www.iucnredlist.org/species/22680677/92872403. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ BirdLife International (2021). "Indicator pumilio". IUCN Red List of Threatened Species 2021: e.T22680643A192949744. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22680643A192949744.en. https://www.iucnredlist.org/species/22680643/192949744. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ BirdLife International (2017). "Indicator willcocksi". IUCN Red List of Threatened Species 2017: e.T22680634A111733104. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22680634A111733104.en. https://www.iucnredlist.org/species/22680634/111733104. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ BirdLife International (2018). "Indicator meliphilus". IUCN Red List of Threatened Species 2018: e.T22680647A130027350. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22680647A130027350.en. https://www.iucnredlist.org/species/22680647/130027350. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ BirdLife International (2016). "Indicator exilis". IUCN Red List of Threatened Species 2016: e.T22680638A92870066. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680638A92870066.en. https://www.iucnredlist.org/species/22680638/92870066. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ BirdLife International (2016). "Melignomon zenkeri". IUCN Red List of Threatened Species 2016: e.T22680663A92871670. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680663A92871670.en. https://www.iucnredlist.org/species/22680663/92871670. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ BirdLife International (2021). "Melignomon eisentrauti". IUCN Red List of Threatened Species 2021: e.T22680659A177622929. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22680659A177622929.en. https://www.iucnredlist.org/species/22680659/177622929. பார்த்த நாள்: 13 November 2021.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-minor" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-maculatus" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-variegatus" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-xanthonotus" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-archipelagicus" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "iucn-status-Indicator-indicator" defined in <references>
is not used in prior text.
<ref>
tag with name "iucn-status-Melichneutes-robustus" defined in <references>
is not used in prior text.