தேவகோட்டை இரஸ்தா
தேவகோட்டை சாலை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரத்திற்கு வடமேற்கில் 11.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தேவகோட்டை சாலை | |
— காரைக்குடி மாநகராட்சி — | |
ஆள்கூறு | 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
வட்டம் | தேவகோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காரைக்குடி.புறநகர்தொடருந்து நிலையம் ஆகும்.[4] இது காரைக்குடி - தேவகோட்டை நெடுஞ்சாலை எண் 210 இல் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Devakottai Road Train Station