தொழுப்பேடு, செங்கல்பட்டு
தொழுப்பேடு[1][2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
தொழுப்பேடு, செங்கல்பட்டு | |
---|---|
தொழுப்பேடு, செங்கல்பட்டு, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
ஏற்றம் | 47.7 m (156.5 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603310 |
அருகிலுள்ள ஊர்கள் | அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், பெரும்பேர்கண்டிகை, அரப்பேடு, கடமலைப்புத்தூர் |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
சட்டமன்றத் தொகுதி | மதுராந்தகம் |
அமைவிடம்
தொகுதொழுப்பேடு பகுதியானது, (12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.7 மீட்டர்கள் (156 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுதொடருந்து நிலையம்
தொகுதொழுப்பேடு பகுதியில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது.[4] திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்படும் தொடருந்து இருமார்க்கங்களிலிருந்தும் தலா ஒரு முறை வீதம் தொழுப்பேடு தொடருந்து நிலையத்தில் இரண்டு முறைகள் நின்று செல்கின்றன.[5]
சமயம்
தொகுதொழுப்பேடு புறநகரில் அமையப் பெற்றுள்ள சுந்தர விநாயகர் கோயில், இராமகிருஷ்ண சுவாமி மடம் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[6][7]
உசாத்துணைகள்
தொகு- ↑ Cōmale (1963). Ceṅkarpaṭṭu māvaṭṭam. Pāri Nilaiyam.
- ↑ Ātirai Cukumāran̲ (2002). தமிழர் வரலாற்றுக் கதைகள். அன்பு இல்லம்.
- ↑ கரு. நாகராசன் (1985). செங்கை மாவட்ட ஊர் பெயர்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
- ↑ Karthik CG. "Tozhuppedu Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "Tozhuppedu Railway Station (TZD) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "Arulmigu Sundhara Vinayagar Temple, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003647].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "Arulmigu Ramakrishna Swamy Madam, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003745].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.