தோங்க் மக்களவைத் தொகுதி (Tonk Lok Sabha constituency) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும்.[1] 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதி இரத்து செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தொகு
- 1952: மாணிக்ய லால் வர்மா, இந்திய தேசிய காங்கிரசு
- 1957: ஹீரா லால் சாசுதிரி, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1962: ஜம்னாலால் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1967: ஜம்னாலால் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1971: ராம் கன்வர் பைர்வா, சுதந்திரக் கட்சி
- 1977: ராம் கன்வர் பைர்வா, ஜனதா கட்சி
- 1980: பன்வாரி லால் பைர்வா, இந்திய தேசிய காங்கிரசு
- 1984: பன்வாரி லால் பைர்வா, இந்திய தேசிய காங்கிரசு
- 1989: கோபால் பச்சர்வால், ஜனதா தளம்
- 1991: ராம் நரேன் பைர்வா, பாரதிய ஜனதா கட்சி
- 1996: சியாம் லால் பன்சிவால், பாரதிய ஜனதா கட்சி
- 1998: டோவரகா பிரசாத் பைர்வா, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1999: சியாம் லால் பன்சிவால், [2] பாரதிய ஜனதா கட்சி
- 2001: கைலாசு மேக்வால், பாரதிய ஜனதா கட்சி (இடைத்தேர்தல்)
- 2004: கைலாசு மேக்வால், பாரதிய ஜனதா கட்சி