கரண்ட் சயின்ஸ்
அறிவியல் இதழ்
(நடப்பு அறிவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நடப்பு அறிவியல் (Current Science) என்பது ஆங்கில மொழியில் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பல்துறைமை அறிவியல் ஆய்விதழ். இது 1932ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகத்தால் வெளியிடப்படுகிறது.[1] ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, நடப்பு அறிவியல் ஆய்விதழ் 2018ஆம் ஆண்டு தாக்கக் காரணி 0.756ஐக் கொண்டுள்ளது.[2] நடப்பு அறிவியல் பொருளடக்கம், அறிவியல் வலை, ஜியோபேஸ், வேதியியல் ஆய்வுச் சுருக்கம், இன்டெமெட் மற்றும் ஸ்கோபஸ் ஆகிய தரவைப்பகங்களில் குறியிடப்படுகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தினைச் சார்ந்த எஸ்.கே.சதீஷ் ஆவார்.[3]
கரண்ட் சயின்ஸ்
Current Science | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Curr. Sci. |
துறை | பல்துறைமை |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | எஸ் கே சதிஷ் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | நடப்பு அறிவியல் சங்கம் இந்திய அறிவியல் கழகம் உதவியுடன் (இந்தியா) |
வரலாறு | 1932-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | மாதமிருமுறை |
Open access | உண்டு |
தாக்க காரணி | 0.756 (2018) |
குறியிடல் | |
ISSN | 0011-3891 |
LCCN | 44042917 |
CODEN | CUSCAM |
OCLC | 01565678 |
இணைப்புகள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Current Science". Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.
- ↑ http://www.currentscience.ac.in/php/about.php
- ↑ Current Science Editorial Board Retrieved 4 February 2018