நரசிம்மராஜா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

நரசிம்மராஜா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Narasimharaja Assembly constituency, கன்னடம்: ನರಸಿಂಹರಾಜ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 218 ஆகும்.[2][3]

நரசிம்மராஜா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 218
மைசூரு மாவட்டத்தில் நரசிம்மராஜா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிமைசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தன்வீர் சேத்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 அஜீஜ் சேத்
[4][5][6][i][7]
சங்கதா சோசலிசக் கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 ஜனதா கட்சி
1985 முக்தாருன்னீசா[8] இந்திய தேசிய காங்கிரஸ்
1989 அஜீஜ் சேத்[9]
1994 ஈ. மாருதி ராவ் பவார்[10] பாரதிய ஜனதா கட்சி
1999 அஜீஜ் சேத்[11] இந்திய தேசிய காங்கிரஸ்
2002[ii] தன்வீர் சேத்
[11][12][13][14][15][1][16]
2004
2008
2013
2018
2023

குறிப்பு

  1. 10 நவம்பர் 1982 அன்று அஜீஜ் சேத் ராஜினாமா செய்தார்.[6]
  2. 28 டிசம்பர் 2001 அன்று அஜீஜ் சேத் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[11]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - நரசிம்மராஜா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  3. "நரசிம்மராஜா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. 6.0 6.1 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. 11.0 11.1 11.2 "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
  15. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)