நல்லவன் (1988 திரைப்படம்)

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(நல்லவன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.[1][2][3]

நல்லவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். தாணு
இசைசந்திரபோஸ்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
சார்லி
சின்னி ஜெயந்த்
ஜனகராஜ்
கிட்டி
எம். என். நம்பியார்
எஸ். எஸ். சந்திரன்
டிஸ்கோ சாந்தி
கே. எஸ். ஜெயலட்சுமி
வாணி விசுவநாத்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "ஆராரோ நான் பாட" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா எஸ். தாணு 04:32
2 "மேளம் கொட்டி" மலேசியா வாசுதேவன், சித்ரா 04:31
3 "உள்ளத்தில் ஒன்று" எஸ். பி. சைலஜா 04:34
4 "வானம் பூமி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:10
5 "வெண்மேகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:37
6 "வெற்றிமேல் வெற்றிதான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:32

மேற்கோள்கள்

தொகு
  1. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  2. முத்துராமன், எஸ்.பி. (16 November 2016). "சினிமா எடுத்துப் பார் 84: விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்!" [Try making a film 84: Vijayakanth's friend Ibrahim Rowther!]. Hindu Tamil Thisai. Archived from the original on 17 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  3. S. P. Muthuraman (2 November 2016). "சினிமா எடுத்துப் பார் 82: பிரபுவுக்கு விட்டுக்கொடுத்த ரஜினி!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 8 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190808102636/https://www.hindutamil.in/news/supplements/89102-82.html. 
  4. "Nallavan Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லவன்_(1988_திரைப்படம்)&oldid=4120870" இலிருந்து மீள்விக்கப்பட்டது