நல்ல தம்பி (1949 திரைப்படம்)
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நல்ல தம்பி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நல்ல தம்பி | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | என். எஸ். கே பிலிம்ஸ் உமா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | என். எஸ். கிருஷ்ணன் எஸ். வி. சகஸ்ரநாமம் வி. கே. ராமசாமி டி. வி. நாராயண கவி காக்கா ராதாகிருஷ்ணன் பி. பானுமதி எம். என். ராஜம் டி. ஏ. மதுரம் வி. எஸ். ராகவன் |
வெளியீடு | பெப்ரவரி 4, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 17925 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை, உரையாடல் எழுதினார்.[1][2][3][4][5] இக்கதை மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலாகும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ ராண்டார் கை (14 December 2007). "blast from the past - Nallathambi 1949". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071217014205/http://www.hindu.com/cp/2007/12/14/stories/2007121450381600.htm. பார்த்த நாள்: 2010-01-16.
- ↑ Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 28:50.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ed.). New York: Routledge. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-39680-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 29.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Saravanan (13 September 2006). "Song of the Day # 809". dhool.com. http://www.dhool.com/sotd2/809.html. பார்த்த நாள்: 2010-01-16.