நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இரயில் நிலையம்

நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagapattinam Junction railway station, நிலையக் குறியீடு:NGT) இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் நகரிலுள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.

நாகப்பட்டினம் சந்திப்பு
தொடருந்து நிலையம்
நாகப்பட்டினம் சந்திப்பின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்பழைய பேருந்து நிலையம் சாலை, டாடா நகர், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°45′35″N 79°50′06″E / 10.7597°N 79.8351°E / 10.7597; 79.8351
ஏற்றம்7 m (23 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருச்சிராப்பள்ளி-நாகப்பட்டினம் முதன்மை வழித்தடம்
வேளாங்கண்ணி-காரைக்கால் முதன்மை வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுNGT[1]
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
நாகப்பட்டினம் சந்திப்பு is located in தமிழ் நாடு
நாகப்பட்டினம் சந்திப்பு
நாகப்பட்டினம் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
நாகப்பட்டினம் சந்திப்பு is located in இந்தியா
நாகப்பட்டினம் சந்திப்பு
நாகப்பட்டினம் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


 பேராளம்–காரைக்கால்–
நாகப்பட்டினம் (வேளாங்கண்ணி)–
திருத்துறைப்பூண்டி வழித்தடம்
 
km
Unknown route-map component "STRc2" Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மயிலாடுதுறை சந்திப்பு
Unknown route-map component "STRc2" Unknown route-map component "ABZ1+3f" Unknown route-map component "STRc4"
Unknown route-map component "CONT1"
Straight track + Unknown route-map component "STRc4"
LowerLeft arrow to திருவாரூர் சந்திப்பு
Unknown route-map component "PARKING" Unknown route-map component "KBHFxe"
0 பேராளம் சந்திப்பு
Unknown route-map component "exSTR+GRZq"
தமிழ்நாடு
புதுச்சேரி
Unknown route-map component "exHST"
8 ஆம்பகரதுர்
Unknown route-map component "exHST"
13 பத்தக்குடி
Unknown route-map component "exHST"
16 திருநள்ளாறு
Unknown route-map component "exHST"
20 கரிகோவில்பத்து
Unknown route-map component "PARKING" Unknown route-map component "KBHFxa"
23 காரைக்கால்
Stop on track
28 திருமலைராயன் பட்டினம்
Unknown route-map component "STR+GRZq"
புதுச்சேரி
தமிழ்நாடு
Unknown route-map component "PARKING" Station on track
34 நாகூர்
Stop on track
39 வேலிப்பாளையம்
Unknown route-map component "PARKING" Unknown route-map component "TBHFaq" Unknown route-map component "ENDEeq"
43 நாகப்பட்டினம் சந்திப்பு
Unknown route-map component "CONTgq"
Unknown route-map component "xABZgr" + Unknown route-map component "STR2"
Unknown route-map component "STRc3"
Left arrow to திருவாரூர் சந்திப்பு
Unknown route-map component "PARKING"
Unknown route-map component "exSTR" + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "KBHF4"
53 வேளாங்கன்னி
Unknown route-map component "exHST"
பாப்பக்கோவில் proposed
Unknown route-map component "exHST"
செம்பிய மகாதேவி proposed
Unknown route-map component "exHST"
பள்ளக்குறிச்சி proposed
Unknown route-map component "exHST"
திருக்குவளை proposed
Unknown route-map component "exHST"
எட்டுக்குடி proposed
Unknown route-map component "exCONT2"
Unknown route-map component "exSTR" + Unknown route-map component "exSTRc3"
UpperLeft arrow to திருவாரூர் சந்திப்பு
Unknown route-map component "exSTRc1" Unknown route-map component "exABZg+4"
Unknown route-map component "PARKING" Unknown route-map component "exBHF"
85 திருத்துறைப்பூண்டி சந்திப்பு
Unknown route-map component "exABZgl" Unknown route-map component "exCONTfq"
Right arrow to கோடியக் கரை
Unknown route-map component "exCONTf"
Down arrow to பட்டுக்கோட்டை

அதிகார எல்லை

தொகு

இந்நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[2]

அமைவிடம்

தொகு

நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையமானது, டாட்டா நகரின், எருத்துக்கார வீதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே நாகப்பட்டினம் பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும்.

வழித்தடங்கள்

தொகு

திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் மற்றும் பல இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய பாதையாக இந்நிலையம் உள்ளது.

மேலும், வடக்கே நாகூர் வழியாகக் காரைக்காலுக்குச் செல்லும் ஒரு கூடுதல் இணைப்புப் பாதையையும் இந்நிலையம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nagapattinam Railway Station". Mustseeindia.
  2. "System Map - Tiruchchirapalli Division" (PDF). Southern Railway zone. Indian Railways. p. 1. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு