நாக்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur North Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] நாக்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த தொகுதியை மகாராட்டிரா அரசில் அமைச்சராக பணியாற்றும் நிதின் ராவத் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

நாக்பூர் வடக்கு
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 57
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்நாக்பூர்
மக்களவைத் தொகுதிநாக்பூர்
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நிதின் ரவுத்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1967-ல் தொகுதி நிறுவப்பட்டது
1967 பி. ஆர். வாசுனிக் இந்திய தேசிய காங்கிரசு
1972 தௌலத்ராவ் கன்வீர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1978 சூர்யகாந்த் டோங்ரே இந்தியக் குடியரசுக் கட்சி
1980
1985 டாமுன்திபாய் தேசுபிரதர் இந்திய தேசிய காங்கிரசு
1990 உபேந்திரா ஷெண்டே இந்தியக் குடியரசுக் கட்சி
1995 பாதெல் போலா ஜாங்லு பாரதிய ஜனதா கட்சி
1999 நிதின் ரவுத் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2014 மிலிந்த் மானே பாரதிய ஜனதா கட்சி
2019 நிதின் ரவுத் இந்திய தேசிய காங்கிரசு
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நிதின் ராவுத் 127479 73%
பா.ஜ.க மிலிந்த் மானே 99410 39.66
பசக சாக்சாம் மேசுராம் 52736 30%
நோட்டா நோட்டா 988 0.39
வாக்கு வித்தியாசம் 28467
பதிவான வாக்குகள் 250632
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல்: நாக்பூர் வடக்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நிதின் ராவுத் 86,821 44.35
பா.ஜ.க மிலிந்த் மனே 66,127 33.78
பசக சுரேசு சக்காரே 23,333 11.92
அமிஇமு கிர்தி தோக்ரே 9,318 4.76
வபஆ வினாய் பாங்கே 5,599 3.86
வாக்கு வித்தியாசம் 20,694 10.57
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1357.htm
  3. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.