நான் போட்ட சவால்

நான் போட்ட சவால் (Naan Potta Savaal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சிதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நான் போட்ட சவால்
இயக்கம்புரட்சிதாசன்
தயாரிப்புஜி. சாரங்கன்
கனக சாரங்கா பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ரீனா
லக்ஸ்மி
வெளியீடுஆகத்து 7, 1980
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் இப்படத்தின் இயக்குநரும் கவிஞருமான புரட்சிதாசன் இயற்றினார்.

No. பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "மயக்கமா ஒரு தயக்கமா" வாணி ஜெயராம் 4:42
2 "நாட்டுக்குள்ள" மலேசியா வாசுதேவன் 4:05
3 "நெஞ்சே உன் ஆசை" டி. எல். மகராஜன் 4:13
4 "சில்லரை தேவை" வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா 4:18
5 "சுகம் சுகமே" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:26

மேற்கோள்கள்

தொகு
  1. "Naan Potta Savaal (1980)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_போட்ட_சவால்&oldid=4152703" இலிருந்து மீள்விக்கப்பட்டது