நார்எபிநெப்ரின்

நார்எபிநெப்ரின் (Norepinephrine, NE) (குறுக்கம்: நார்எபி), அல்லது நார்அட்ரினலின் என்பது ஒரு இயக்குநீராகவும், நரம்புக்கடத்தியாகவும் செயற்படும் கேட்டகோலமைன் (catecholamine) ஆகும்[3]. நார்எபிநெப்ரினை உற்பத்தி செய்யும் அல்லது பாதிப்படையும் நம் உடலின் பகுதிகள் நார்அட்ரீனல்வினையியப் (noradrenergic) பகுதிகள் என்றழைக்கப்படுகின்றன.

நார்எபிநெப்ரின்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-[(1R)-2-அமினோ-1- ஐடிராக்சி ஈதைல்]பென்சீன்-1,2-டையால்
வேறு பெயர்கள்
நார்அட்ரினலின்
(R)-(–)-நார்எபிநெப்ரின்
l-1-(3,4-டைஐடிராக்சி பீனைல்)-2-அமினோ எத்தனோல்[2]
இனங்காட்டிகள்
(l) 51-41-2 (l) N
ATC code C01CA03
ChEBI CHEBI:18357 Y
ChEMBL ChEMBL1437 Y
ChemSpider 388394 Y
DrugBank DB00368 Y
InChI
  • InChI=1S/C8H11NO3/c9-4-8(12)5-1-2-6(10)7(11)3-5/h1-3,8,10-12H,4,9H2/t8-/m0/s1 Y
    Key: SFLSHLFXELFNJZ-QMMMGPOBSA-N Y
  • InChI=1/C8H11NO3/c9-4-8(12)5-1-2-6(10)7(11)3-5/h1-3,8,10-12H,4,9H2/t8-/m0/s1
    Key: SFLSHLFXELFNJZ-QMMMGPOBBL
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00076 Y
பப்கெம் 439260
  • Oc1ccc(cc1O)[C@@H](O)CN
பண்புகள்
C8H11NO3
வாய்ப்பாட்டு எடை 169.18 கி/மோல்
அடர்த்தி 1.397±0.06 கி/செமீ^3 (20 °செ, 760 டோர்)[2]
உருகுநிலை L: 216.5–218 °செ (சிதைவடைகிறது)
D/L: 191 °செ (சிதைவடைகிறது)
கொதிநிலை 442.6±40.0 °செ (760 டோர்)[2]
காடித்தன்மை எண் (pKa) 9.57±0.10[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நார்அட்ரினலின் (இலத்தீன்), நார்எபிநெப்ரின் (கிரேக்கம்) ஆகிய குறிச்சொற்கள் பரிமாற்றம் செய்யத்தக்கவையே என்றாலும், உலகின் பல பகுதிகளிலும் நார்அட்ரினலின் என்ற பெயரே பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும், குழப்பத்தைத் தவிர்க்கவும், நிலைத்திறனை அடையவும் மருத்துவ வல்லுநர்கள்[4] நார்எபிநெப்ரின் என்னும் பெயரையே ஏற்ற பெயர்முறையாக பரிந்துரைத்துள்ளார்கள்.

இதயத்தைத் தாக்கும் பரிவு நரம்பணுக்களிலிருந்து வெளிப்படும் நரம்புக் கடத்தி செயலே நார்எபிநெப்ரினின் முதன்மையான பணிகளுள் ஒன்றாகும். பரிவு நரம்புத் தொகுதியிலிருந்து அதிகமாக வெளிப்படும் நார்எபிநெப்ரின், இதயம் சுருங்கும் வீதத்தை அதிகரிக்கின்றது[5].

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 6612.
  2. 2.0 2.1 2.2 2.3 "51-41-2". SciFinder. SciFinder. பார்க்கப்பட்ட நாள் 14 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Norepinephrine definition". dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24. {{cite web}}: Unknown parameter |unused_data= ignored (help)
  4. "RxNorm_full_prescribe_01072013.zip". U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
  5. Guyton, Arthur; Hall, John (2006). "Chapter 10: Rhythmical Excitation of the Heart". In Gruliow, Rebecca (ed.). Textbook of Medical Physiology (Book) (11th ed.). Philadelphia, Pennsylvania: Elsevier Inc. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1. {{cite book}}: |format= requires |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்எபிநெப்ரின்&oldid=3218346" இலிருந்து மீள்விக்கப்பட்டது