நினைவு சின்னம் (திரைப்படம்)

அனு மோகன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நினைவு சின்னம் (Ninaivu Chinnam) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை அனுமோகன் இயக்கினார்.[1]

நினைவு சின்னம் (திரைப்படம்)
இயக்கம்அனுமோகன்
தயாரிப்புசக்ரபாணி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ராதிகா
கவுண்டமணி
செந்தில்
எஸ். எஸ். சந்திரன்
சித்ரா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் , பாடல் வரிகளை இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியுள்ளனர்[2].

எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "ஏலே இளங்கிளியே" பி. சுசீலா இளையராஜா
2 "வைகாசி மாசத்துல" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
3 "சோறுதின்னு" மலேசியா வாசுதேவன், செந்தில்
4 "ஊருக்குள்ள உன்ன" கே. எஸ். சித்ரா, மலேசியா வாசுதேவன்
5 "ஊரெல்லாம் தூங்குது" கே. எஸ். சித்ரா பிறைசூடன்
6 "சிங்கார சீமையிலே" இளையராஜா இளையராஜா

மேற்கோள்கள்

தொகு
  1. "நினைவு சின்னம்". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  2. "Ninaivu Chinnam Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.

வெளி இணைப்புகள்

தொகு