நிர்மல் சிங் செக்கோன்

இந்திய வான்படை பைலட், நிர்மல் ஜித் சிங் செக்கோன் (Nirmal Jit Singh Sekhon), PVC (17 சூலை 1943 – 14 டிசம்பர் 1971) இந்திய வான்படையில், 18-வது ஸ்குவாட்ரன் அணியில் போர் விமானத்தை இயக்கும் பைலட் ஆக 1967-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர். 1971-இந்திய பாகிஸ்தான் போரின் போது நிர்மல் ஜித் சிங் செக்கோன், ஸ்ரீநகர் விமான தளத்தை காக்கும் பணியில் இருந்தார். விமான ஓடு தளத்தை பாகிஸ்தான் வான்படைகள் தாக்கத் தொடங்கியது. நிர்மல் ஜித் செக்கான் தனியொரு ஆளாக காஷ்மீர் விமான தளத்தை எதிரிகளிடமிருந்து காத்து தன் இன்னுயிரை நீத்து, வீரமரணமடைந்த நிர்மல் ஜித் சிங் செக்கோனுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் 1971-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம்]] விருது வழங்கி மரியாதை செய்தார்.[2][3]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.[4]இந்திய வான்படையில் முதன் முதலில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர் நிர்மல் ஜித் சிங் செக்கோன் ஆவார்.


நிர்மல் ஜித் சிங் செக்கோன்

பிறப்பு(1943-07-17)17 சூலை 1943
லூதியானா மாவட்டம்,[1] பிரித்தானிய இந்தியா
இறப்பு14 திசம்பர் 1971(1971-12-14) (அகவை 28)
சிறிநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
சேவைக்காலம்1967–1971
தரம் இந்திய வான்படை பைலட்
படைப்பிரிவு18-வது ஸ்குவாட்ரன் இந்திய வான்படை
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1971
விருதுகள் பரம் வீர் சக்கர விருது (இறப்பிற்குப் பின்)
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் நிர்மல் ஜித் சிங் செக்கோனின் மார்பளவுச் சிற்பம்

பாகிஸ்தானிய வான்படை அதிகாரி சலீம் பெய்க் மிர்சா தனது கட்டுரையில், போரில் நிர்மல் ஜித் சிங் செக்கோனின் வீர தீரச் செயல்களைக் குறித்துப் பாராட்டியுள்ளார். [5]

பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vasdev, Kanchan (30 January 2003). "Sekhon’s hamlet to be ‘adarsh village’". The Tribune (Chandigarh) இம் மூலத்தில் இருந்து 1 March 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040301172120/http://www.tribuneindia.com/2003/20030130/ldh1.htm. பார்த்த நாள்: 11 April 2016. 
  2. "Flying Officer Nirmal Jit Singh Sekhon". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  3. "Batchmates remember of IAF's lone Param Vir Chakra awardee recall his valour". The Indian Express (in ஆங்கிலம்). 2017-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  4. "IAF scales 3 virgin peaks in Ladakh region". Hindustan Times. 27 July 2012 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313012301/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/IAF-scales-3-virgin-peaks-in-Ladakh-region/Article1-902882.aspx. பார்த்த நாள்: 27 July 2012. 
  5. Baig, Salim (September 2000). "Air Battles December 1971-My Experience". Defencejournal.com. Archived from the original on 28 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nirmal Jit Singh Sekhon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_சிங்_செக்கோன்&oldid=3609559" இலிருந்து மீள்விக்கப்பட்டது