நிறுத்தக்குறிகள்
(நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.[1][2][3]
பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன:
- கால்புள்ளி (தமிழ் நடை) – (,)
- அரைப்புள்ளி (தமிழ் நடை) – (;)
- முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)
- முற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.)
- புள்ளி (தமிழ் நடை) – (.)
- முப்புள்ளி (தமிழ் நடை) – (…)
- கேள்விக்குறி (தமிழ் நடை) -(?)
- உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (!)
- இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (" ")
- ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ')
- தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' )
- மேற்படிக்குறி (தமிழ் நடை) – ( " )
- பிறை அடைப்பு (தமிழ் நடை) – ( )
- சதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ]
- இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )
- சாய்கோடு (தமிழ் நடை) – (/)
- அடிக்கோடு (தமிழ் நடை) – (_)
- உடுக்குறி (தமிழ் நடை) – (*)
சான்றுகள்
தொகு- இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
மேற்கோள்கள்
தொகு- ↑ Encyclopædia Britannica: "Punctuation.
- ↑ Byrne, Eugene. "Q&A: When were punctuation marks first used?". History Extra. BBC. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ Truss, Lynn (2004). Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation. New York: Gotham Books. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59240-087-6.