நீண்ட விசிறிவால்

நீண்ட விசிறிவால் (Long-tailed fantail)(ரைபிதுரா ஓபிசுதெரித்ரா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தனிம்பார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகளாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

நீண்ட விசிறிவால்
விளக்கப்படம்: வில்லியம் மத்தேயு ஆர்ட்ரெட்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. opistherythra
இருசொற் பெயரீடு
Rhipidura opistherythra
இசுகேலேட்டர், 1883

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2019). "Rhipidura opistherythra". IUCN Red List of Threatened Species 2019: e.T22706894A152154318. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22706894A152154318.en. https://www.iucnredlist.org/species/22706894/152154318. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_விசிறிவால்&oldid=3832619" இலிருந்து மீள்விக்கப்பட்டது