நீதானா அந்தக்குயில்

நீதானா அந்தக்குயில் என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். செல்வராஜ் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நீதானா அந்தக்குயில்
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புஆர் வீரராகவன்
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புராஜா
ராஜீவ்
லட்சுமி
ரஞ்சனி
ஜனகராஜ்
சித்ரா லட்சுமணன்
குமரிமுத்து
குள்ளமணி
படத்தொகுப்புவி.ராஜகோபால், பி.மோகன்ராஜ்
வெளியீடு01 ஜனவ‌ரி 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3] "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடல் சித்ரா தமிழில் பாடிய முதற்பாடலாகும்.[4][5] இப்பாடல் சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டது.[6] என். ஆர். ரகுநந்தன் மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் எதுக்கு மச்சான் பாடலின் இடையில் பூஜைக்கேத்த பூவிது பாடலையும் பயன்படுத்தியிருந்தார்.[7]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "என் ஜீவன் பாடுது" (பெண்குரல்)பஞ்சு அருணாசலம்எஸ். ஜானகி 5:35
2. "கண்ணான கண்ணா" (சோடிப்பாடல்)வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ், சங்கீதா 4:31
3. "மானம் கறுக்குது"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், உமா ரமணன் 4:30
4. "பூஜைக்கேத்த பூவிது"  வைரமுத்துகங்கை அமரன், கே. எஸ். சித்ரா 4:35
5. "பார்த்தா இது பச்சைக்கிளி"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், சாய் பாபா 4:33
6. "கண்ணான கண்ணா" (பெண்குரல்)வைரமுத்துகே. எஸ். சித்ரா 4:31
7. "என் ஜீவன் பாடுது" (ஆண்குரல்)பஞ்சு அருணாசலம்கே. ஜே. யேசுதாஸ் 5:41
மொத்த நீளம்:
33:56

மேற்கோள்கள்

தொகு
  1. நீதானா அந்தக்குயில். spicyonion.com.
  2. "Neethaanaa Andha Kuyil". AVDigital. Archived from the original on 30 திசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2023.
  3. "Neethaana Andha Kuyil (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 சனவரி 1986. Archived from the original on 30 திசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2023.
  4. "KS Chithra gets Padma Bhushan, Kaithapram awarded Padma Shri". The News Minute. 25 January 2021. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.
  5. ஆனந்தப்பிரியா, ச. (24 September 2021). "முதல் வாய்ப்புக் கொடுத்த இளையராஜா; 3 மாதம் காத்திருந்த ரஹ்மான் – நெகிழும் சித்ரா". BBC News. Archived from the original on 30 December 2023. பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.
  6. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 154. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
  7. Srinivasan, Karthik (6 June 2015). "Songs you just have to listen to, this week" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 சனவரி 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240101044548/https://www.thehindu.com/features/hitman-songs-you-just-have-to-listen-to-this-week/article7289264.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதானா_அந்தக்குயில்&oldid=4045790" இலிருந்து மீள்விக்கப்பட்டது