நீலகிரி பூக்கொத்தி

பறவையினம்

நீலகிரிப் பூக்கொத்தி (ஆங்கிலப் பெயர்: Nilgiri flowerpecker, உயிரியல் பெயர்: Dicaeum concolor) என்பது பூக்கொத்திகளின் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய பறவை ஆகும். இது பெரும்பாலும் தேன் மற்றும் பழங்களைப் புசிக்கிறது. இது ஒரு முக்கியமான மகரந்தக்காவி ஆகும்.[2]

நீலகிரிப் பூக்கொத்தி
நீலகிரிப் பூக்கொத்தி இடம்புரியின் தேனைக் குடிக்கிறது
நீலகிரிப் பூக்கொத்தி, ஹொசமடா, புட்டுர், கர்நாடகா, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. concolor
இருசொற் பெயரீடு
Dicaeum concolor
ஜெர்டோன், 1840
     நீலகிரிப் பூக்கொத்தியின் வாழ்விடங்கள்

விளக்கம்

தொகு

இது 9 செ.மீ. நீளம் மட்டுமே உள்ள ஒரு சிறிய பறவை ஆகும். இவற்றில் பால் ஈருருமை அறிவது கடினம். இவை மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளிலும், நீலகிரி மலைப் பகுதிகளிலும் வசிக்கின்றன. இவற்றின் மேல்புறம் வெளிர் பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

உசாத்துணை

தொகு
  1. "Dicaeum concolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Devy, M. Soubadra; Davidar, Priya (2003). "Pollination systems of trees in Kakachi, a mid-elevation wet evergreen forest in Western Ghats, India". Am. J. Bot. 90 (4): 650–657. doi:10.3732/ajb.90.4.650. பப்மெட்:21659160. http://www.amjbot.org/cgi/content/full/90/4/650. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_பூக்கொத்தி&oldid=3756912" இலிருந்து மீள்விக்கப்பட்டது