நீளவால் தேவதை

நீளவால் தேவதை
Long-tailed Sylph.jpg
ஆண்
Aglaiocercus kingi -Manizales, Caldas, Colombia -female-8.jpg
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
பேரினம்: Aglaiocercus
இனம்: A. kingii
இருசொற் பெயரீடு
Aglaiocercus kingii
Hartert, 1898

நீளவால் தேவதை (long-tailed sylph, Aglaiocercus kingii) என்பது ஓர் ஓசனிச்சிட்டு குடும்பப் பறவையாகும். இது பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் வாழிடம் சிறு காடுகளும் வெப்ப மண்டல ஈரலிப்பான மலைப்பகுதியாகும்.

உசாத்துணைதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aglaiocercus kingi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீளவால்_தேவதை&oldid=2679179" இருந்து மீள்விக்கப்பட்டது