நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்

மலேசியா; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 61 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 8,648 மாணவர்கள் கல்வி பயின்றனர். 1097 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்

தொகு
மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
செலுபு மாவட்டம் 1 58 14
கோலா பிலா மாவட்டம் 2 170 23
போர்டிக்சன் மாவட்டம் 17 1,563 220
ரெம்பாவ் மாவட்டம் 4 265 47
சிரம்பான் மாவட்டம் 19 4854 445
தம்பின் மாவட்டம் 7 760 107
செம்போல் மாவட்டம் 11 978 141
மொத்தம் 61 8,648 1097‬

செலுபு மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; செலுபு மாவட்டத்தில் (Jelebu District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 58 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD0024 பெர்த்தாங் தோட்டம் SJK(T) Ldg Pertang[2] பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 சிம்பாங் பெர்த்தாங் 58 14

கோலா பிலா மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD1066 கோலா பிலா SJK(T) Kuala Pilah[3] கோலா பிலா தமிழ்ப்பள்ளி 72000 கோலா பிலா 134 15
NBD1067 சுவாசே தோட்டம் SJK(T) Ldg Juasseh[4] சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 கோலா பிலா 36 8

போர்டிக்சன் மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD2034 போர்டிக்சன் SJK(T) Port Dickson[6] [7] போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி 71000 போர்டிக்சன் 323 26
NBD2035 போர்டிக்சன் (தாமான் உத்தாமா) SJK(T) Ldg St Leonard[8] செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி 71010 போர்டிக்சன் 48 9
NBD2037 லுக்குட் SJK(T) Ladang Sendayan[9] செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71010 போர்டிக்சன் 58 11
NBD2038 சிருசா
(SiRusa)
SJK(T) Sungai Salak இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி 71050 போர்டிக்சன் 54 10
NBD2039 செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் SJK(T) Ladang Sengkang[10] செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71250 போர்டிக்சன் 56 10
NBD2040 சுங்காலா தோட்டம் SJK(T) Ldg Sungala[11] சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71050 சிருசா 37 10
NBD2041 சுவா பெத்தோங் தோட்டம் SJK(T) Ldg Sua Betong[12][13] சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 போர்டிக்சன் 29 8
NBD2042 தானா மேரா தோட்டம் SJK(T) Ladang Tanah Merah[14][15] தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 93 13
NBD2043 அதர்ட்டன் தோட்டம் SJK(T) Ladang Atherton[16] அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 21 8
NBD2044 பிரட்வால் தோட்டம் SJK(T) Ldg Bradwall[17] பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 24 9
NBD2045 ஸ்பிரிங் ஹில் SJK(T) Bandar Spring Hill[18] ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 297 30
NBD2046 லுக்குட் SJK(T) Sungai Salak[19] சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி 71010 லுக்குட் 170 18
NBD2047 சகா தோட்டம் SJK(T) Ldg Sagga[20][21] சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 80 10
NBD2048 சிலியாவ் தோட்டம் SJK(T) Ldg Siliau[22] சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 40 11
NBD2049 லின்சம் தோட்டம் SJK(T) Ladang Linsum லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 71 11
NBD2051 தம்பின் லிங்கி தோட்டம் SJK(T) Ladang Tampin Linggi[23] தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 34 12
NBD2052 புக்கிட் பிளாண்டோக் SJK(T) Mukundan[24] முகுந்தன் தமிழ்ப்பள்ளி 71960 போர்டிக்சன் 128 14

ரெம்பாவ் மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் (Rembau District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 265 மாணவர்கள் பயில்கிறார்கள். 47 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரெம்பாவ் மாவட்டத்தில், ஏற்கனவே 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றுள் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் (7 மாணவர்கள்), 2017 ஜனவரி 3-ஆம் தேதி மூடப்பட்டது.

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தொகு

இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, ஸ்ரீ செண்டாயான் நகரத்தில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளியில், 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பயன்படுத்தப் படுகிறது. புதிய பள்ளியை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் திறந்து வைத்தார்.[25]

புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK(T) Ladang Bukit Bertam) எனும் பழைய பெயர் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி (SJK(T) Bandar Sri Sendayan) என புதிய பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அந்தப் புதிய பள்ளியில் 192 மாணவர்கள் பயில்கிறார்கள்.

அந்த வகையில் மலேசியாவில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி காப்பாற்றப்பட்டு உள்ளது. மாணவர் பற்றாக்குறையினால் மூடப்படும் சூழலில் உள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD3031 ரெம்பாவ் SJK(T) Ladang Batu Hampar[26][27] பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71300 ரெம்பாவ் 60 11
NBD3032 செம்போங் தோட்டம் SJK(T) Ladang Chembong[28] செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71300 செம்போங் 137 17
NBD3033 மூடப்பட்டு விட்டது SJK(T) Ladang Bukit Bertam[29][30] புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71150 லிங்கி N/A N/A
NBD3034 சுங்கை பாரு தோட்டம் SJK(T) Ladang Sg Baru சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 71150 லிங்கி 26 8
NBD3035 சுங்கை காடுட் SJK(T) Ldg Perhentian Tinggi[31] பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டது
71450 சுங்கை காடுட் 42 11

சிரம்பான் மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD4069 சிரம்பான் SJK(T) Convent Seremban
(Kompleks Wawasan)
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
மலேசியத் தொலைநோக்கு பள்ளி
70300 சிரம்பான் 642 43
NBD4070 சிரம்பான் SJK(T) Lorong Java லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி 70000 சிரம்பான் 693 51
NBD4071 சிரம்பான் SJK(T) Jalan Lobak ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி 70200 சிரம்பான் 389 33
NBD4072 நீலாய் SJK(T) Nilai நீலாய் தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 537 40
NBD4073 நீலாய் SJK(T) Ladang Batang Benar பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 57 11
NBD4074 கெர்பி தோட்டம் SJK(T) Ladang Kirby கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி 71900 லாபு 38 10
NBD4075 குபாங் தோட்டம் SJK(T) Ladang Kubang குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 சிரம்பான் 35 10
NBD4076 நீலாய் SJK(T) Desa Cempaka டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 99 10
NBD4077 மந்தின் SJK(T) Ldg Cairo கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 71700 மந்தின் 163 18
NBD4078 லாபு SJK(T) Labu Bhg 1 லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 71900 சிரம்பான் 45 11
NBD4079 லாபு SJK(T) Ladang Labu Bhg 4 லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 71010 லாபு 23 10
NBD4080 செனவாங் SJK(T) Ladang Senawang செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71450 சிரம்பான் 543 42
NBD4081 சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Seremban சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71450 சிரம்பான் 565 44
NBD4083 கோம்போக் தோட்டம் SJK(T) Ladang Kombok[32][33] கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 60 14
NBD4084 ரந்தாவ் SJK(T) Rantau[34][35] ரந்தாவ் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 293 28
NBD4085 சங்காய் சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Shanghai Seremban சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி 70300 சிரம்பான் 169 15
NBD4086 பாஜம் SJK(T) Tun Sambanthan[36] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி 71700 மந்தின் 229 27
NBD4087 செமினி
Makhota Hills
SJK(T) Ladang Lenggeng லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71750 லெங்கெங் 82 11
NBD4088 பண்டார் ஸ்ரீ செண்டாயான் SJK(T) Bandar Sri Sendayan பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71950 பண்டார் ஸ்ரீ செண்டாயான் 192 17

தம்பின் மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD5029 தம்பின் SJK(T) Tampin[37] தம்பின் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 281 26
NBD4070 ரெப்பா தோட்டம் SJK(T) Ladang Repah[38] ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 40 10
NBD5031 ரீஜண்ட் தோட்டம் SJK(T) Ladang Regent ரீஜண்ட் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 241 26
NBD4072 ஆயர் கூனிங் SJK(T) Air Kuning Selatan ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 31 11
NBD5033 புக்கிட் கிளேடேக் தோட்டம் SJK(T) Ladang Bukit Kledek புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73200 கெமிஞ்சே 15 8
NBD5034 கிம்மாஸ் SJK(T) Gemas கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி 73400 கிம்மாஸ் 129 18
NBD5035 சுங்கை கிளாமா தோட்டம் SJK(T) Ladang Sg Kelamah சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 73400 கிம்மாஸ் 23 8

செம்போல் மாவட்டம்

தொகு

மலேசியா; நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD6001 பகாவ் தோட்டம் SJK(T) Ldg Bahau[39][40] பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 264 23
NBD6002 ஆயர் ஈத்தாம் தோட்டம் SJK(T) Ladang Air Hitam[41][42] ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 91 14
NBD6003 கெடிஸ் தோட்டம் SJK(T/Te) Ladang Geddes கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 85 14
NBD6004 சுங்கை செபாலிங் தோட்டம் SJK(T) Ladang Sg Sebaling[43][44] சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 16 7
NBD6005 கெல்பின் தோட்டம் SJK(T) Ldg Kelpin[45] கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 24 9
NBD6006 செனாமா தோட்டம் SJK(T) Ldg Senama[46] செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 81 10
NBD6007 செயிண்ட் ஹெலியர் தோட்டம் SJK(T) Ladang St Helier[47] செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 171 15
NBD6008 சியாலாங் தோட்டம் SJK(T) Ldg Sialang சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 78 10
NBD6009 ஜெராம் பாடாங் தோட்டம் SJK(T) Ldg Jeram Padang[48] ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 24 10
NBD6010 ரொம்பின் SJK(T) Dato' K.Pathmanaban[49] டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 110 21
NBD6011 மிடில்டன் தோட்டம் SJK(T) Ldg Middleton[50] மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 34 8

மேற்கோள்கள்

தொகு
  1. "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  2. "பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ldg Pertang". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  3. "கோலா பிலா தமிழ்ப்பள்ளி - SJKT KUALA PILAH - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  4. "சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  5. "The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee". பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  6. "WELCOME TO SJKT PORT DICKSON" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  7. "போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி - SJK (T) Port Dickson". sjk-t-port-dickson.business.site (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  8. "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG SAINT LEONARD" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  9. "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - Acara Jemputan di SJKT Ladang Sendayan". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  10. "செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் - SJK(T) Ladang Sengkang: Tentang Kami". SJK(T) Ladang Sengkang. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  11. "சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி - CSR at SJK (T) Ladang Sungala, Port Dickson" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  12. "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PICTURE GALLERY 1". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  13. "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  14. "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang TANAH MERAH". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  15. "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  16. "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  17. "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  18. "ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி - STBS batch 2018". பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  19. "லுக்குட் இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி - SJK(T) Sungai Salak Lukut Deserves School Land as promised". LLG Cultural Development Centre. 22 July 2010. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  20. "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago". Varnam MY. 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  21. "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  22. "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  23. "தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (T) Tampin Linggi, Port Dickson, Negeri Sembilan". ROSE GARDEN. 25 March 2008. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  24. "முகுந்தன் தமிழ்ப்பள்ளி - Sjk tamil mukundan". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  25. Mohamad Khairul Izwan Mohd Rasdi. "Prime Minister Launches SJK(T) Ladang Bukit Bertam, Bandar Sri Sendayan". www.ns.gov.my. Archived from the original on 29 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  26. "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Batu Hampar". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
  27. "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sjk (t) Ladang Batu Hampar, Negeri Sembilan (+60 6-685 4694)". vymaps.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
  28. "செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG CHEMBONG". sjktchembong.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
  29. SINGH, SARBAN. "அன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in state of 'zero' limbo". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
  30. "இன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Archived from the original on 5 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. Mohamad Khairul Izwan Mohd Rasdi (8 March 2018). "பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி மாற்றம் செய்யப் பட்டது". www.ns.gov.my. Archived from the original on 29 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  32. "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  33. "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  34. "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  35. "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  36. "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". sjkttunsambanthanpajam.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
  37. "தம்பின் தமிழ்ப்பள்ளி - sjkttampin". sjkttampin.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.
  38. Repah, Sjktladang Repah , Sjktladang (19 August 2015). "ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SUKAN MINI STLR 2015". SJK TAMIL LADANG REPAH. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  39. "பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BAHAU". sjktlbns.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  40. Manap, Abnor Hamizam Abd (24 October 2019). "Ladang Bahau pupils win silver at I'tnl Young Inventors Award | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  41. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  42. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  43. "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Reaching to SJK (T) Ladang Sg Sebaling" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  44. "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA MELAYU SJK(T) LADANG SG SEBALING". '. 8 November 2011. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  45. "கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL LADANG KELPIN". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  46. Senama, Sjkt Ladang (NaN). "செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி - TERMASYA SUKAN SEKOLAH TAHUNAN 2013 SJK (T) LADANG SENAMA". SJK(T) Ladang Senama. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  47. "செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang St. Helier | The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  48. "ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS Jeram Padang". pssjerampadang.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  49. "டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி - outing : my primary tamil school". outing. 13 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  50. "மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS SJKT LADANG MIDDLETON". psssjktldgmiddleton.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.

மேலும் காண்க

தொகு

மேலும் இணைப்புகள்

தொகு