நெப்டியூனியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

நெப்டியூனியம்(III) அயோடைடு (Neptunium(III) iodide) என்பது NpI3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.

நெப்டியூனியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
37501-52-3
InChI
  • InChI=1S/3HI.Np/h3*1H;/q;;;+3/p-3
    Key: CZAMOQBPJFUDFF-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145816493
  • [I-].[I-].[I-].[Np+3]
பண்புகள்
I3Np
வாய்ப்பாட்டு எடை 617.71 g·mol−1
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்[1]
அடர்த்தி 6.82 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 767 °செல்சியசு[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Ccmm (No. 63)
Lattice constant a = 430 பைக்கோமீட்டர், b = 1403 பைக்கோமீட்டர், c = 995 பைக்கோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நெப்டியூனியம்(III) புளோரைடு
நெப்டியூனியம்(III) குளோரைடு
நெப்டியூனியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம் மூவயோடைடு
புளுட்டோனியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நெப்டியூனியம்(IV) ஆக்சைடுடன் அலுமினியம் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) அயோடைடு உருவாகும்:[3]

6 NpO2 + 8 AlI3 → 6 NpI3 + 4 Al2O3 + 3 I2

பண்புகள்

தொகு

நெப்டியூனியம்(III) அயோடைடு 767 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். நீருறிஞ்சும் தன்மை கொண்ட பழுப்பு நிற திடப்பொருளாகும். இது செஞ்சாய்சதுர கட்டமைப்பில் புளுட்டோனியம்(III) புரோமைடு கட்டமைப்பில் உள்ளது. Ccmm (எண். 63) என்ற இடக்குழுவும் a = 430 பைக்கோமீட்டர், b = 1403பைக்கோமீட்டர் மற்றும் c = 995 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களையும் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1969, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  2. Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 71, Transurane, Teil C, S. 154–155.
  3. Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 1269.
  4. C. Keller: Die Chemie des Neptuniums. In: Fortschr. chem. Forsch., 1969/70, 13/1, S. 69.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூனியம்(III)_அயோடைடு&oldid=3935162" இலிருந்து மீள்விக்கப்பட்டது