நோமன் கிப்போர்ட்

நோமன் கிப்போர்ட் (Norman Gifford, பிறப்பு: மார்ச்சு 30, 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 - 1973 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

நோமன் கிப்போர்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நோமன் கிப்போர்ட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 15 2
ஓட்டங்கள் 179
மட்டையாட்ட சராசரி 16.27 0.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 25*
வீசிய பந்துகள் 514 20
வீழ்த்தல்கள் 33 4
பந்துவீச்சு சராசரி 31.09 12.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 5/55 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 1/–
மூலம்: [1], சூன் 1 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமன்_கிப்போர்ட்&oldid=2236990" இருந்து மீள்விக்கப்பட்டது