பகுப்பு:கரிம பாசுபைட்டுகள்
கரிமபாசுபைட்டுகள் (Organophosphites), P(OR)3 என்ற வாய்பாட்டைக் கொண்டுள்ள கரிமபாசுபரசு சேர்மங்கள் ஆகும்.
"கரிம பாசுபைட்டுகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.