பஞ்சாக்னி
எம். டி. வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கி, 1986-ல் வெளியான மலையாளத் திரைப்படம். மோகன்லால், கீதா, நதியா, திலகன், தேவன், நெடுமுடி வேணு உட்பட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பஞ்சாக்னி | |
---|---|
இயக்கம் | ஹரிஹரன் |
தயாரிப்பு | ஜி. பி. விஜயகுமார் எம். ஜி. கோபிநாத் |
கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
இசை | |
நடிப்பு | மோகன்லால் கீதா நதியா திலகன் |
ஒளிப்பதிவு | ஷாஜி என். கருண் |
படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
கலையகம் | செவன் ஆர்ட்ஸ் |
விநியோகம் | செவன் ஆர்ட்ஸ் |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 140 மினிட் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பி
தொகு- மோகன்லால் – றஷீத்
- கீதா – இந்திரா
- நதியா – சாவித்ரி
- திலகன் – ராமன்
- தேவன் – பிரபாகரன் நாயர்
- நெடுமுடி வேணு – சேகரன்
- முரளி – ராஜன்
- சித்ரா – சாரதா
- பிரதாபசந்திரன் – அவறாச்சன்
- சோமன் – மோசன்தாஸ்
- லளிதஸ்ரீ – ஜயில் அந்தேவாசி
- பாபு ஆன்றணி – நக்சல் பயங்கரவாதி
- சுபைர் – நக்சல் பயங்கரவாதி
இசை
தொகுபாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | நீளம் | ||||||||
1. | "ஆ ராத்ரி" | 4:25 | ||||||||
2. | "சாகாரங்ஙளெ" | 4:18 |
இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 0215028/ பஞ்சாக்னி
- மலையாளசங்கீதம் டேட்டாபேசில் 1046 பஞ்சாக்னி