படகு அலகுக் கொக்கு

படகு அலகுக் கொக்கு (ஆங்கிலப் பெயர்: boat-billed heron, உயிரியல் பெயர்: Cochlearius cochlearius) என்பது ஹெரான் குடும்பத்தின் ஒரு வித்தியாசமான கொக்கு ஆகும். இது மெக்ஸிக்கோவில் இருந்து தெற்கில் பெரு மற்றும் பிரேசில் வரையிலான சதுப்பு நிலப்பகுதிகளில் வாழ்கிறது. இது ஒரு இரவாடிப் பறவை ஆகும். இது சதுப்புநில மரங்களில் வளர்கிறது. இது 2-4 நீல வெள்ளை முட்டைகளை குச்சிகளாலான ஒரு கூட்டில் இடுகிறது.

படகு அலகுக் கொக்கு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
படகு அலகுக் கொக்கு

ப்ரிஸ்ஸன், 1760
இனம்:
C. cochlearius
இருசொற் பெயரீடு
Cochlearius cochlearius
லின்னேயஸ், 1766
டர்கோலஸ் நதி, கோஸ்டா ரிக்கா

உசாத்துணை தொகு

குறிப்புகள்

  1. "Cochlearius cochlearius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படகு_அலகுக்_கொக்கு&oldid=3580917" இலிருந்து மீள்விக்கப்பட்டது