பண்டார் செரி புத்ரா
பண்டார் செரி புத்ரா (ஆங்கிலம்; Bandar Seri Putra; மலாய்: Bandar Seri Putra) (BBB) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
பண்டார் செரி புத்ரா | |
---|---|
Bandar Seri Putra | |
ஆள்கூறுகள்: 2°53′9.2″N 101°46′47.48″E / 2.885889°N 101.7798556°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43000 |
தொலைபேசி எண் | 03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | www |
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 30 கி.மீ.; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 18 கி.மீ.; தொலைவில் அமைந்துள்ளது.[1]
பொது
தொகுஇந்த நகரம் சிலாங்கூர் மாநிலம்; நெகிரி செம்பிலான் மாநிலம்; ஆகிய மாநிலங்களின் எல்லையில் இருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது.