பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கிமீ தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.

பண்ணாரி
—  சிற்றூர்  —
பண்ணாரி
அமைவிடம்: பண்ணாரி, தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°E / 11.5667; 77.1500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்கள் தொகை 7,695 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பண்ணாரி மாரியம்மன் கோயில்

தொகு

புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணாரி&oldid=3708685" இலிருந்து மீள்விக்கப்பட்டது