பத்மபிரபா (Padmaprabha) சமணத்தின் 6வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் ஸ்ரீதரன் - இராணி சுசிமாவிற்கும் பிறந்த பத்மபிரபா, கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்தராக 3,000,000 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியில் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[2]

பத்மபிரபா
Image depicting Padmaprabha
பத்மபிரபாவின் சிற்பம், பத்மபுரம்
அதிபதிசமணத்தின் 6வது தீர்த்தங்கரர்

பத்மபிரபாவின் சின்னம் செந்தாமரை ஆகும்,[3] இவரது பரிவார தேவதைகள் சியாமா அச்சுதன் எனும் யட்சனும், யட்சினியும் உள்ளனர்.[4]

கோயில்கள்

தொகு

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Tukol 1980, ப. 31.
  2. "Padmaprabha". Archived from the original on 2017-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
  3. Krishna & Amirthalingam 2014, ப. 46.
  4. Tandon 2002, ப. 44.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபிரபா&oldid=4109264" இலிருந்து மீள்விக்கப்பட்டது