பம்பாய் இலை-விரல் பல்லி

Filozoa

கெமிடாக்டைலசு பிரசாதி (Hemidactylus prashadi), பொதுவாக பம்பாய் இலை-விரல் பல்லி அல்லது பிரசாத் பல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது கெக்கோனிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

பம்பாய் இலை-விரல் பல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
H. prashadi
இருசொற் பெயரீடு
Hemidactylus prashadi
சுமித், 1935

சொற்பிறப்பியல்

தொகு

பிரசாதி என்ற சிற்றினப் பெயர், இந்திய விலங்கியல் நிபுணர் பைனி பிரசாத்தின் (1894-1969) நினைவாக இடப்பட்டது.[1]

புவியியல் வரம்பு

தொகு

கெ. பிரசாதி இந்தியாவில் மும்பை பகுதியில் (முன்னாள் பம்பாய் மாகாணம்) காணப்படுகிறது.

வகை வட்டாரம்: "ஜோக் அக்கம், என். கனரா மாவட்டம், பாம்பே மாகாணம்".[2]

வாழ்விடம்

தொகு

கெ. பிரசாதியின் இயற்கை வாழ்விடம் 15–1,500 m (49–4,921 அடி) உயரத்தில் உள்ள காடுகள் ஆகும்.[3]

விளக்கம்

தொகு

கெ. பிரசாதி உடல் நீளம் 9.5 cm (3.7 அங்) வரையிலும், வால் நீளம் 12 cm (4.7 அங்) வரையிலும் இருக்கும்.[2]

இனப்பெருக்கம்

தொகு

கெ. பிரசாதி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை.

மேற்கோள்கள்

தொகு
  1. Beolens B, Watkins M, Grayson M (2011).
  2. 2.0 2.1 Smith MA (1935).
  3. Srinivasulu, C.; Srinivasulu, B. (2013). "Hemidactylus prashadi". IUCN Red List of Threatened Species. 2013: e.T172638A1357072. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172638A1357072.en. Retrieved 18 November 2021.

மேலும் படிக்க

தொகு
  • Bansal R, Karanth KP (2010). "Molecular phylogeny of Hemidactylus geckos (Squamata: Gekkonidae) of the Indian subcontinent reveals a unique Indian radiation and an Indian origin of Asian house geckos". Molecular Phylogenetics and Evolution 57 (1): 459–465.
  • Bauer AM, Jackman TR, Greenbaum E, Giri VB, De Silva A (2010). "South Asia supports a major endemic radiation of Hemidactylus geckos". Molecular Phylogenetics and Evolution 57 (1): 343–352.
  • Grossman W (2014). "Hemidactylus prashadi Smith, 1935 – Prashads Halbfinger Gecko im Terrarium ". Sauria 36 (2): 43–54. (in German).
  • Rösler H (2000). "Kommentierte Liste der rezent, subrezent und fossil bekannte Geckotaxa (Reptilia: Gekkonomorpha)". Gekkota 2: 28–153. (Hemidactylus prashadi, p. 87). (in German).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_இலை-விரல்_பல்லி&oldid=3823037" இலிருந்து மீள்விக்கப்பட்டது