பயனர்:Hareesh Sivasubramanian/மணல்தொட்டி
அல்காலா டி எனேரசு | |
---|---|
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | மத்ரித் |
மாநிலம் | மத்ரித் |
கொமார்க்கா | அல்காலா |
நிறுவப்பட்டது | முந்தைய ரோமன் |
அரசு | |
• அல்கால்டே | சேவியர் பெல்லொ (எசுப்பானிய மக்கள் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 87.72 km2 (33.87 sq mi) |
ஏற்றம் | 588 m (1,929 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 2,03,924 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
இனங்கள் | Complutense Alcalaíno/a |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்) |
தபால் குறியீடு | 28801-28807 |
அழைத்தல் குறியீடு | (+34) 91 |
இணையதளம் | http://www.ayto-alcaladehenares.es |
அல்காலா டி எனேரசு (எசுப்பானிய ஒலிப்பு: [alkaˈla ðe eˈnaɾes]), (எனேரசு ஆற்றின் அரண்) என்ற எசுப்பானிய நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இந்நகரம், அதன் வளமான தொல்லியலுக்காக பிரபலமானது . மத்ரித் நகருக்கு வட கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்) தொலைவில், கடல்மட்டத்திற்க்கு 588 m (1,929 அடி) மேல் உள்ள இந்த நகரத்தில் 2,00,000 க்கும் மேற்ப்பட்டோர் வசிக்கின்றனர். எசுப்பானிய நாட்டின் தலைநகருக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்நகர் உள்ளது.
வரலாறு
தொகுஅல்காலா டி எனேரசு | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iv, vi |
உசாத்துணை | 876 |
UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1998 (22ஆம் தொடர்) |
செப்புக் காலகட்டத்திலிருந்தே இந்நகரில் மக்கள் வசித்து வருகின்றனர். ரோமானியர்கள் முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதியை வெற்றி கொண்டு கம்பலூட்டம் என்ற நகரத்தை கட்டினர். ரோமானியர்களால் கட்டப்பட்ட ஒரே நகரம் இதுவாகும்.
1480 ஆம் ஆண்டுகளில், கொலம்பசு பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லாவை இங்கு முதன் முதலில் சந்தித்தார். அவரது அமெரிக்க கண்டுபிடிப்பு பயணத்திற்கு அவர்கள் பின்னர் நிதியளித்தனர்.
இந்நகரம் எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது கடுமையாக சேதம் அடைந்தது.
காலநிலை
தொகுபுவியியல்
தொகுஇரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்
தொகுஇந்நகரம், அரகோனின் கேத்தரின் என்பவரின் பிறப்பிடமாகும். இதனால் இவர் மறைந்த இடமான இங்கிலாந்து நாட்டிலுள்ள பீட்டர்பரோ நகரும் அல்காலா நகரும் இரட்டை நகரமாக உள்ளது.
அல்காலா டி எனேரசு உடன் இரட்டை நகரமாக உள்ள பிற நகரங்கள்:
|
சான்றுகள்
தொகு- ↑ "Miasta Partnerskie Lublina". Urząd Miasta Lublin [City of Lublin] (in Polish). Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
{{cite web}}
: External link in
(help); Unknown parameter|work=
|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)
- Tourist Guide Alcalá de Henares PDF
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "Madrid-Alcalá". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். Madrid-Alcala