வாருங்கள், Lovetamil!

வாருங்கள் Lovetamil, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.இது ஓர் கலைக்களஞ்சியம்.இங்கு புத்தகங்களின் உள்ளடகத்திற்கு இணைப்பு கொடுக்கும் உங்கள் உள்ளீடுகளை த.வியுடன் இணைந்த பிற திட்டங்களில் இடலாம்.அல்லது கலைக்களஞ்சியத்திற்கு உரிய நடையில் உள்ளிடவும்.இந்த வடிவில் அவை நீக்கப்படும்.--மணியன் 11:12, 8 நவம்பர் 2009 (UTC)

Lovetamil, விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமான கட்டுரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். உங்களுடைய கட்டுரைகள் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. இவற்றில் சில விளம்பரத்தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இத்தகைய கட்டுரைகளைப் பிற பயனர்கள் நீக்கிவிடலாம். தயவு செய்து இத்தகைய உள்ளடக்கங்களை இடாமல் பொருத்தமான கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். மயூரநாதன் 15:41, 8 நவம்பர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Lovetamil&oldid=446425" இலிருந்து மீள்விக்கப்பட்டது