பயனர்:Sengai Podhuvan/போற்றி வழங்கப்பட்டுள்ள பொன்மீன்கள்
சிறப்புப் பதக்கம் | ||
சங்க காலம் தொடர்பான தலைப்புகளில் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய பொதுவன் ஐயாவை வியந்து பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:49, 16 ஏப்ரல் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
சங்கப் புலவர்களைப் பற்றியும் சங்ககாலத்தைப் பற்றியும் சற்றும் சோர்வின்றி சிறப்பான முறையில் எழுதி வரும் உங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன் ஐயா! சூர்ய பிரகாசு.ச.அ. 15:10, 19 மார்ச் 2011 (UTC) |
உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததை பாராட்டி இப்பதக்கத்தை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறோம். அக்கட்டுரைகள் அனைத்தும் தமிழ் அல்லது தமிழ் சொல் விளக்கம் சார்ந்தவை என்பது உங்களது தனிச்சிறப்பு. தென்காசி சுப்பிரமணியன் 05:25, 30 நவம்பர் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
ஆயிரவர் பதக்கம் | ||
ஐயா வணக்கம். நீங்கள் 1000 கட்டுரைகள் எழுதி முடித்ததற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்! --செல்வா 02:52, 29 சனவரி 2012 (UTC) |
ஆயிரவர் | ||
செங்கைப் பொதுவன் ஐயா, இன்றளவில் 1000 கட்டுரைகளை தமிழ் விக்கியில் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். தங்களுக்கு ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நற்பணி! அன்புடன்--Kanags \உரையாடுக 04:21, 29 சனவரி 2012 (UTC) |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருவதற்காக வழங்கப்படுகின்றது. மதனாகரன் (பேச்சு) 14:57, 24 மே 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக, அருமையான தமிழில், அயராது ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதி வரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்கி நானும் பெருமையடைந்து கொள்கிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:33, 1 சூன் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
}} | ஈராயிரவர் | |
செங்கை பொதுவன் ஐயா, நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி இற்றைவரையில் 2030 கட்டுரைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளீர்கள். எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன் --Kanags \பேச்சு 09:11, 3 ஆகஸ்ட் 2008 (UTC) |
The Original Barnstar | |
for your contributions across all projects ⊂ Andyzweb ⊃ (Talk) 06:14, 10 December 2011 (UTC) |
The Tireless Contributor Barnstar | |
for your continuous efforts to make rare knowledge accessible to everyone through wikipedia Vishal14K 16:09, 21 December 2011 (UTC) |
The Writer's Barnstar | |
for your tireless edits and creations. Gautham Manoj Pillai (talk) 12:11, 26 December 2011 (UTC) |
The Writer's Barnstar | |
Wow! at the number of Tamil Articles Phoe6 (talk) 07:14, 27 December 2011 (UTC) |
வணக்கம் ஐயா. தமிழர் விளையாட்டுக்கள், சங்க இலக்கியம், சமூகம், பண்பாடு எனப் பல துறைகளில் கட்டுரைகளை ஓயாமல் சிறப்பாக ஆக்கி தமிழ் விக்கிக்கு ஆக்கித் தந்தமைக்கு நன்றிகள். வெகும் வேகமாக ஈராயிரம் தாண்டியுள்ளீர்கள். மேலும் பல ஆயிரங்கள் தாண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 01:30, 27 நவம்பர் 2012 (UTC)
இரண்டாயிரம் கட்டுரைகளைக் கடந்த செங்கை பொதுவன் அய்யா அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:09, 27 நவம்பர் 2012 (UTC)
|}
அசத்தும் புதிய பயனர் விருது | ||
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில் 08:04, 16 நவம்பர் 2010 (UTC) |
அரிய பணிகள் பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா புலவர் கால மன்னர் கட்டுரையின் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 20:17, 26 ஏப்ரல் 2014 (UTC) |
- பயனுணர்ந்த பண்புடையாளர் வழங்கிய பதக்கம். பாடு பெற்றேன். பணிவுடன் ஏற்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:07, 27 ஏப்ரல் 2014 (UTC)