பயனர்:Tnsesureshtry/மணல்தொட்டி

Location of the Chukchi Peninsula in Far East Siberia.
Map showing the proximity of the Chukchi peninsula in Russia to the Seward Peninsula in America
Chukchi Peninsula. US military map 1947
சுக்சி தீபகற்பம்

'சுக்சி தீபகற்பம்', சுகோட்கா தீபகற்பம், அல்லது சுகோட்ஸ்கி தீபகற்பம் (உருசியம்: Чуко́тский полуо́стров, உருசியம்: Чуко́тка), என்பது சுமார் 66° N 172° W ல், ஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம் ஆகும். இந்த தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியானது யுலென் கிராமத்திற்கு அருகில் கேப் டேஸ்னவ் என்ற பகுதியில் முடிகிறது.இதன் எல்ைலகளாக வடக்கே சுக்சி கடலும், ெதற்கே ேபரிங் கடலும், கிழக்கே பேரிங் ஸ்ட்ரைட் பகுதியும் அமைந்துள்ளன.இந்த தீபகற்பமானது ரஷ்ய கூட்டாட்சியின் சுயாட்சி பெற்ற பிராந்தியமான சுகோட்காவின் ஒரு பகுதியாகும். இந்த தீபகற்பமானது பாரம்பரியமாக சைபீரியாவின் உள்நாட்டு மக்களாலும், ரஷ்யாவிலிருந்து குடியேறியவர்களிடத்திலும் உள்ளது.

    வடக்கு கடல் பாதை அல்லது வடகிழக்கு பகுதி வழியாக இந்த தீபகற்பமானது அமைந்துள்ளது. ஜோஸப் மார்ட்டின் பாயர் எழுதிய "As Far as My Feet Will Carry Me," என்ற புத்தகத்தில் விவரித்தபடி கார்னேலியஸ் ரோஸ்ட் சிறையில் அடைக்கப்பட்ட சுரங்கங்கள் கொண்ட பகுதியாகும் இது என்று நம்பப்படுகிறது. எனினும் சிறையில் இருந்த காலம் மறுக்கப்பட்டுள்ளது. 
 இந்த தீபகற்பத்தின் முக்கிய தொழில்கள் சுரங்கத்தொழில்(தகரம், ஈயம், துத்தநாகம், தங்கம் மற்றும் நிலக்கரி), வேட்டையாடுதல், பொறித்தல், மீன்பிடித்தல் மற்றும் ரைன்டடீர் ரைசிங் ஆகியன.

References தொகு

Further reading தொகு

  • Aĭnana, L., and Richard L. Bland. Umiak the traditional skin boat of the coast dwellers of the Chukchi Peninsula : compiled in the communities of Provideniya and Sireniki, Chukotka Autonomous Region, Russia 1997-2000. Anchorage: U.S. Dept. of the Interior, National Park Service, 2003.
  • Dinesman, Lev Georgievich. Secular dynamics of coastal zone ecosystems of the northeastern Chukchi Peninsula Chukotka : cultural layers and natural depositions from the last millennia. Tübingen [Germany]: Mo Vince, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-934400-03-5
  • Dikov, Nikolaĭ Nikolaevich. Asia at the Juncture with America in Antiquity The Stone Age of the Chukchi Peninsula. St. Petersburg: "Nauka", 1993.
  • Frazier, Ian, Travels in Siberia, Farrar, Straus, and Giroux, 2010. Travelogue in Siberia.
  • Portenko, L. A., and Douglas Siegel-Causey. Birds of the Chukchi Peninsula and Wrangel Island = Ptitsy Chukotskogo Poluostrova I Ostrova Vrangelya. New Delhi: Published for the Smithsonian Institution and the National Science Foundation, Washington, D.C., by Amerind, 1981.


வார்ப்புரு:ChukotkaAutonomousOkrug-geo-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsesureshtry/மணல்தொட்டி&oldid=3004307" இலிருந்து மீள்விக்கப்பட்டது