வாருங்கள்!

வாருங்கள், கரிசுமா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 14:36, 17 சனவரி 2019 (UTC)Reply

சித்திரம் பேசுதடி- 2 தொகு

தாங்கள் புதுப்பயனர் போட்டியில் கட்டுரைகள் எழுதுவது மகிழ்ச்சி. சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தில் ஆங்கிலக் கட்டுரையில் உள்ள சான்றுகளைச் சேர்க்கவும்.சான்றுகள் சேர்க்காத கட்டுரைகள் அழிக்கப்படலாம். நன்றிஸ்ரீ (talk) 05:40, 31 சனவரி 2019 (UTC)Reply

சான்றுகள் (தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்) தொகு

தாங்கள் உருவாக்கும் அல்லது விரிவாக்கும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள சான்றுகளை இணைக்கவும். நன்றிஸ்ரீ (talk) 09:00, 31 சனவரி 2019 (UTC)Reply

புதுப்பயனர் போட்டி தொகு

தாங்கள் தொடர்ந்து புதுப்பயனர் போட்டியில் பங்களிக்க வேன்டுகிறோம். நன்றி--ஸ்ரீ (talk) 10:25, 3 மார்ச் 2019 (UTC)

பரிசு பெற இன்னும் 2 கட்டுரைகள் தொகு

புதுப்பயனர் போட்டி மார்ச்சு 31, 2019 அன்று முடிகிறது. இப்போட்டியில் இதுவரை 8 கட்டுரைகள் சமர்பித்து 13ஆவது நிலையில் உள்ளீர்கள். பரிசுகள் பெற குறைந்தபட்சம் 10 கட்டுரைகளாவது சமர்பித்து இருக்கவேண்டும். அதனால் இன்னும் 2 கட்டுரைகள் எழுதி சமர்பித்து, அக்கட்டுரைகள் எற்றுக்கொள்ளப்பட்டால் தாங்கள் பரிசு பெறுவீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி -- 09:39, 22 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு தொகு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:28, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019 தொகு

 
நன்றி கரிசுமா

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 13:05, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள் தொகு

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:22, 7 ஏப்ரல் 2019 (UTC)

நன்றியுரை தொகு

விக்கிப்பீடியா களஞ்சியத்தில் கட்டுரை எழுதுவதற்கு என்னை ஊக்குவித்த என் பெற்றோருக்கும், எனது கட்டுரைகளுக்கு மதிப்பெண்கள் அளித்து மற்றும் ஊக்குவிப்புக்கு காரணமாக இருந்த திரு.ஞா.ஸ்ரீதர் மற்றும் திருமதி.பார்வதிஸ்ரீ அவர்களுக்கும் மிக்க நன்றி!

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கரிசுமா&oldid=3185270" இலிருந்து மீள்விக்கப்பட்டது