பசுபதி நல்லப்பன்
வாருங்கள்!
வாருங்கள், பசுபதி நல்லப்பன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:07, 25 செப்டம்பர் 2022 (UTC)
- @Gowtham Sampath நன்றி நண்பரே. கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன். பசுபதி நல்லப்பன் (பேச்சு) 03:57, 26 செப்டம்பர் 2022 (UTC)
தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு
தொகுநாம் தமிழர்கள் என்பதில் முதல் அடையாளம் நம் தமிழ் மொழியே. நம்முடைய எண்ணங்களையும் எழுத்துக்களையும் பிறருக்கு முறையாக சேர்க்கும் கருவியாக மட்டும்தான் தமிழ் மொழி செயல்படுகிறதா என்றால் அது இல்லை என்பதே உண்மை. நம்முடைய வரலாற்றின் தொன்மை, கலை கலாச்சாரத்தின் சாரம், பண்பாட்டின் வலிமையை ஒவ்வொரு தமிழனின் மனதில் விதைத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்.
நம் நாட்டில் மட்டுமில்லாமல் தமிழர்களிடையே தமிழ் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமாயின் இந்திய பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும்.
ஆரம்பகாலங்களைக் காட்டிலும் இன்றைய சூழலில் தமிழ்ப் பள்ளிகள் அபரித வளர்ச்சியையே கண்டுள்ளன. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் உலக அரங்குகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். பசுபதி நல்லப்பன் (பேச்சு) 10:46, 25 செப்டம்பர் 2022 (UTC)
விக்கிப்பீடியா:கையெழுத்து
தொகுவிக்கிப்பீடியா:கையெழுத்து உங்கள் கையெழுத்தைப் இதன்வழி பயன்படுத்தலாம். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 03:56, 26 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம் நன்றி நண்பரே 🙏 பசுபதி நல்லப்பன் (பேச்சு) 00:57, 27 செப்டம்பர் 2022 (UTC)