வாருங்கள்!

வாருங்கள், றஜீவன் இராமலிங்கம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 20:30, 2 நவம்பர் 2015 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், றஜீவன் இராமலிங்கம்!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

 மாதவன்  ( பேச்சு  ) 10:01, 3 நவம்பர் 2015 (UTC)Reply

ஈழத்துப் பாடல்கள்

தொகு

வணக்கம், ஈழத்துப் பாடல்கள் எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளும் ஈழத்துப் பாடல்களின் பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அப்பட்டியலை முழுமைப்படுத்துங்கள். தனித்தனிக் கட்டுரைகள் எழுத வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:58, 11 ஆகத்து 2016 (UTC)Reply

ஈழத்துப் பாடல்கள் என்பதை எதன் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டுகிறேன். இந்தப் பாடல்கள், ஈழத்தின் திரைப்படங்களில் இடம்பெற்றவையா? அப்படியானால் அதனை திரைப்பட கட்டுரைகளிலேயே இணைத்துவிடலாமே? தனிப் பட்டியலாக்க என்ன காரணம்? என்பதையும் இங்கு தெரிவியுங்கள். அத்துடன் இந்தப் பாடல்களைப் பற்றிய செய்திகள் வெளிவந்த செய்தித்தாள்கள் போன்ற அச்சு ஊடகங்களிலிருந்து (நாளிதழ்கள், புத்தகங்கள், நாளிதல் இணைப்புகள்) மேற்கோள்கள் தரவேண்டுகிறேன். இல்லையென்றால் குறிப்பிடத்தக்க கட்டுரை அல்லாமல் போக இக்கட்டுரைக்கு வாய்ப்புகள் அதிகம். எனவே அருள் கூர்ந்து கவனியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:46, 13 ஆகத்து 2016 (UTC)Reply
@Jagadeeswarann99: இது பற்றி கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் கருத்திடுங்கள். அங்கு உரையாடலாம்.--Kanags \உரையாடுக 01:41, 14 ஆகத்து 2016 (UTC)Reply
வணக்கம் - ஈழத்துப் பாடல்கள் என்றா இந்த தொகுப்பானது, ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை தொகுக்கும் ஒரு முயற்சியாகும். இவை பெரும்பாலும் திரைப்படங்களில் வராத தனிப்பாடல்களாகும். மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர்கள் உருவக்கிய பாடல்களும் இப்பட்டியலில் வருகின்றன. யூடியூப் தளத்திலே இப்படியான ஏராளமான பாடல்கள் சிதறிக் கிடக்கின்றன. முதலில் அவற்றை அங்குவைத்து பட்டியல்படுத்தியுள்ளேன். பின்னர் அவற்றின் விபரங்களை இங்கு எழுதியுள்ளேன். விக்கிபீடியாவில் உள்ள இத் தொகுப்புக்கு, யூடியூப்பில் உள்ள பாடல்களே ஆதாரமாக உள்ளன. மேலும் ஈழத்துப் பாடல்கள் குறித்து, இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் இப்போதுதான் செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. அவற்றினைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு

(Sorry for writing in English)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.