ைவைக அனிஷ் ேதனி மாவட்டம், ேதவதானப்பட்டியில் பத்திரிக்ைக நிருபராக பணியாற்றி வருகிறார். 15 ஆண்டுகளுக்கு ேமலாக தினசரி பத்திரிக்ைகள், வார பத்திரிக்ைகள், வாரமிருமுைற பத்திரிக்ைககள், ெதாைலக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். ேதனிமாவட்டத்தின் சிறப்பு அம்சங்கைளப்பற்றி கட்டுைரள் மற்றும் கல்ெவட்டுக்கைள பற்றி ஆய்வு ேமற்ெகாண்டு பல பத்திரிக்ைகளிலும், கீற்று, இந்ேநரம்.காம் ஆகிய இைணய தளங்களில் எழுதி வருகிறார். இைவ தவிர மனித உரிைமகள், நுகர்ேவார் உரிைமகள் பற்றியும், தமிழும்-தகராறும் என்ற தமிழ் கைலக்களஞ்சியம், ேதனி மாவட்ட சுதந்திரப்ேபாராட்ட வீரர்கள் பற்றிய ெதாகுப்பு,மறைக்கப்பட்ட வரலாறு.மறுக்கப்படும் உண்ைமகள் ேபான்ற நுால்கைள ெவளியிட்டுள்ளார்.

=== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ===

பாண்டிய நாட்டில் அழிந்து வரும் ேசாழர் கால ேகாயில்

தொகு

ேதனி மாவட்டம் ெபரியகுளம் தாலுாகவில் ேசாழர்கால ேகாயில்கள் அழிந்து வருகிறது. முதலாம் பராந்தக ேசாழன் என்பவன் மதுைரைய மீட்ட ேசாழன் என்ற ெபயருடன் விளங்கினான். அம்மன்னன் ெகங்குவார்பட்டி, ெஜயமங்கலம், ேமல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் ேகாயில்கைள கட்டினான். இக்ேகாயில்கள் தற்ெபாழுது அழிந்து வருகிறது ேமல்மங்கலம் ெபரியகுளம் பகுதியில் ேமல்மங்கலம் என தற்ெபாழுது அைழக்கப்படும் ேமல்மங்கலம். பண்ைடயக்காலத்தில் சதுர்ேவதி மங்கலம் என அைழக்கப்பட்டது. ஊர் நடுவிலும் நான்கு புறமும் ேகாவில் அைமந்துள்ளதால் சதுர்ேவதி மங்கலம் என அைழக்கப்பட்டது

நல்வரவு

தொகு

வாருங்கள்!

வாருங்கள், ைவைக அனிஷ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran (பேச்சு) 19:32, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒருங்குறிச் சிக்கல்

தொகு
உங்கள் பயனர் பெயரில் அல்லது படைப்புகளில் உள்ள ஒருங்குறிச் சிக்கல் தொடர்பாக விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#ஒருங்குறியில் குழப்பம் பக்கத்தில் உரையாடப்பட்டு வருகிறது. ஒரு கருவியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தயந்து உங்கள் கருத்துக்களை அங்கு தரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:30, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

நுால்கள்:தமிழும் தகராறும், மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்ைமகளும்

தொகு

இவர் ெகாைடக்கானல் பிளாக் ஸ்பாட் என்ற பிளாக் ஸ்பாட்டும், நியுஸ் ெகாைடக்கானல் பிளாக் ஸ்பாட் என்ற பிளாக் ஸ்பாட் நடத்தி வருகிறார்

கலைக்களஞ்சியக் கட்டுரை

தொகு
 

வணக்கம், ைவைக அனிஷ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 13:54, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் எழுத்துக்கள் குழம்பியுள்ளன

தொகு

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் அனைத்தும் குழம்பியுள்ளன. நீங்கள் எந்தக் கருவி கொண்டு தமிழ் தட்டச்சிடுகிறீர்கள் எனத் தெரிவித்தால் உதவ முடியும். அல்லது இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ள கருவியைப் பயன்படுத்தி உங்கள் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்றிவிட்டு விக்கிப்பீடியாவில் எழுதுங்கள். குழம்பி எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும் ஆபத்து உள்ளது.--Kanags \உரையாடுக 11:24, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர் பெயர் மாற்றம்

தொகு

ஏற்கனவே பலரும் கூறியபடி, உங்கள் தட்டச்சுக் கருவியில் ஏதோ பிழை இருக்க வேண்டும். வேறு ஒரு இடத்தில் உள்ள கணினியில் இருந்து உங்கள் ஆக்கங்களை ஒரு முறை பாருங்கள். உங்கள் பயனர் பெயரே குழம்பியுள்ளது. நீங்கள் விரும்பினால் வைகை அனிஷ் என்ற பெயருக்கு உங்கள் பயனர் பெயரை மாற்றித் தருகிறேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 18:35, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர்:Vaigaianiz என்ற பெயரில் உங்களுக்கு இன்னும் ஒரு கணக்கு உள்ளதாகத் தெரிகிறது. இப்பெயரிலேயே நீங்கள் பங்களிக்கலாம். இரவியிடம் கேட்டால் அவர் இரண்டையும் ஒன்றிணைத்துத் தருவார்.--Kanags \உரையாடுக 22:00, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

எழுத்துகள்

தொகு

அனிஷ், நீங்கள் தொகுப்பவை அனைத்திலும் ஒருங்குறிப் பிழைகள் ஏற்படுகின்றன.

 
அனீஷ், நீங்கள் எழுதுவதெல்லாம் இப்படி இருக்கின்றன...! - படத்தை Click செய்து பார்க்கவும்.

அருள்கூர்ந்து சிக்கல் என்ன என்று பார்க்கவும் அனீஷ். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:06, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் அனிஷ், நீங்கள் இப்போது பாமினி எழுத்துருவில் எழுதுவதாகத் தெரிகிறது. உங்கள் பாமினி எழுத்துக்களை http://www.suratha.com/reader.htm கொண்டு ஒருங்குறிக்கு மாற்றி விட்டு விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்.

tzf;fk; mdp\;> ePq;fs; ,g;NghJ ghkpdp vOj;JUtpy; vOJtjhfj; njupfpwJ. cq;fs; ghkpdp vOj;Jf;fis suratha.com/reader.htm nfhz;L xUq;Fwpf;F khw;wp tpl;L tpf;fpg;gPbahtpy; vOJq;fs;.--Kanags \உரையாடுக 02:31, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

எச்சரிக்கை

தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் ஒருங்குறிக் ஏற்பவும், வாசிப்பதில் குழப்பம் உள்ளனவாகவும் உள்ளன. இது பற்றி உங்களுக்கு பேச்சுப்பக்கத்திலும் மின்னஞ்சல் மூலமாகவும் அறிவறுத்தப்பட்டும் நீங்கள் அவற்றைக் கருத்திற் கொள்ளாது செயற்படுவதனால் எச்சரிக்கை செய்யப்படுகின்றீர்கள். இந்நடவடிக்கை தொடர்ந்தால் நீங்கள் தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:12, 5 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ைவைக_அனிஷ்&oldid=1541046" இலிருந்து மீள்விக்கப்பட்டது