வாருங்கள், Br4011!

வாருங்கள் Br4011, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 06:15, 13 மார்ச் 2009 (UTC)

வணக்கம், நீங்கள் தயாரித்த Reflist2 வார்ப்புருவில் இருந்த தகவல்களை அப்படியே அசல் கட்டுரையில் இணைத்துள்ளேன். வெளி இணைப்புகளின் பட்டியலுக்குத் தனியே ஒரு வார்ப்புரு தேவையில்லை.--Kanags \பேச்சு 06:15, 13 மார்ச் 2009 (UTC)

அஜித் குமார்

தொகு

நண்பர் அவர்களுக்கு, நீங்கள் அஜித் குமார் கட்டுரையைல் தந்துள்ள தகவல்களை முழுமையாக தகவல் கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றி எழுதியுள்ளேன். நீங்கள் தந்த எந்த ஒரு தகவலையும் நீக்கவில்லை. நீங்க்காள் எழுதிய கட்டுரை ஒரு வலைப்பூவுக்கு (அல்லது வலைப்பதிவுக்கு) ஏற்றது. அதனை முழுமையாக கலைக்களஞ்சியத்தில் எழுத முடியாது. ஏனைய கட்டுரைகளைப் பாருங்கள் புரியும். உதவி தேவையெனில் கேளுங்கள்.--Kanags \பேச்சு 08:09, 15 மே 2009 (UTC)Reply

அஜித் பற்றிக் கட்டுரைகள் எழுத விரும்பினால் உங்கள் திட்டத்தைப் பற்றி அவரது பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். எப்படியான கட்டுரைகள் எழுதப்போகிறீர்கள்? ஏற்கனவே நீங்கள் எழுதிய "50வது திரைப்படம்" என்ற தலைப்புக் கட்டுரையை நீக்கியுள்ளேன். அதூ ஒர் விக்கிக் கலைக்களஞ்சியக் கட்டுரை இல்லை. அஜித் குமாரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதலாமே. ஏற்கனவே உள்ள திரைப்படக் கட்டுரைகளை விரிவு படுத்தலாம். நிர்வாக அணுக்கம் பற்றி அறிய நிர்வாகிகள் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \பேச்சு 12:00, 2 ஜூன் 2009 (UTC)
No to edit Asal Article only iam Asking I read 2 3 times That Adminstrator Details Thanx

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:37, 21 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:34, 13 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Br4011&oldid=1378006" இலிருந்து மீள்விக்கப்பட்டது