Dhasanudhasa
வாருங்கள்!
வாருங்கள், Dhasanudhasa, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
11 சனவரி 2023
தொகுவணக்கம் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி. தமிழ்விக்கிப்பீடியாவில் தேவையின்றி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில்லை. எனவே விக்கிப்பீடியாவின் மொழிநடையை புரிந்து கொண்டு பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்டுரைகளில் தேவையின்றி கிரந்த எழுத்துக்களை புகுத்தாதீர். நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:39, 11 சனவரி 2023 (UTC)
- Please dont intervene into our own styles of expressing ourselves. Don't we have our rights to write things the way we want? If you remove grantha script, certain words won't have their full impact and it would sound odd for the community who is used to those ways of pronunciation. எங்களது பதிவில் எது தேவையான கிரந்த எழுத்துக்கள், எது தேவை இல்லை என்பதை நாங்களே முடிவு செய்ய விரும்புகிறோம். எங்களது மொழிச்சுதந்திரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். Dhasanudhasa (பேச்சு) 15:51, 11 சனவரி 2023 (UTC)