வாருங்கள், Ginger!

வாருங்கள் Ginger, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 22:50, 13 ஜூன் 2009 (UTC)

விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு

தொகு

பாக்க: விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு --Natkeeran 22:32, 27 ஜூன் 2009 (UTC)

பர்பரோசா நடவடிக்கை

தொகு

உங்கள் பர்பரோசா நடவடிக்கை கட்டுரையை கண்டேன். மிகவும் அருமை. தொடர்ந்து பங்களியுங்கள். --Daniel pandian 15:00, 29 ஜூன் 2009 (UTC)

நன்றி, டேனியல் பாண்டியன்--Ginger 16:43, 29 ஜூன் 2009 (UTC)

எழுத்துப் பிழை திருத்தம்

தொகு

நீங்கள் எழுதும் கட்டுரைகள், உரையாடல்களில் உள்ள எழுத்துப் பிழைகளைக் காணச் சகிக்கவில்லை. முடிந்தால், தெரிந்தால் திருத்துங்கள். பிறகு, மற்றவர்கள் எப்படி எழுத வேண்டும் என்று வகுப்பெடுக்கலாம். இல்லை, இப்படி பிழை விட்டு எழுதுவதும் தற்காலத் தமிழ் தானா?--ரவி 07:47, 3 ஜூலை 2009 (UTC)

”மேம்படுத்துதல்” என்ற போர்வையில் யார் இதைப்போல் பிழைகளை கொண்டுவந்தது.

”மறைமுக உட்கூறுகள்........ ஜெர்மனியும் சோவியத் உருயாவும்”

”மீது அலவுக்கு மீறிய நம்பிக்கை வைகத் தொடங்கினார்."

”உருசிய்யர்கள் இப்படியான பல தோல்விகளை”.

யார் பொருத்தமற்ற வார்த்தைகளை போட்டது? --Ginger 09:40, 3 ஜூலை 2009 (UTC)

எது பொருத்தமான சொல் என்ற உரையாடல் தான் நடக்கிறதே? அது வேறு பிரச்சினை. முதலில், நீங்கள் உங்கள் கைப்பட எழுதிய சொற்களில் உள்ள எழுத்துப்பிழைகளை திருத்துங்கள். மற்றதை மற்றவர்கள் திருத்துவார்கள். ஒரு கலைக்களஞ்சியத்தின் எழுத்து நடை பற்றி அறிவுரை கூறும் உங்களின் தகுதி என்ன? உங்களுக்கு ஒரு நாலு கட்டுரையாவது எழுத்துப் பிழை விடாமல் எழுதத் தெரியுமா? அல்லது, தமிழை ஒரு கிள்ளுக்கீரையாக மதிப்பதால் தெரிந்தே பிழை விடுகிறீர்கள் என்றே கொள்ள வேண்டும் --ரவி 11:34, 3 ஜூலை 2009 (UTC)

நீங்கள்தான் தமிழை கிள்ளுகீரையாக அவமதிக்கின்றீர்கள். இல்லாவிட்டல் 4 வருடம் விக்கி நடத்தியும் மொழி நடை வழிகாட்டி என்றால் ஆங்கிலத்திலோ, தமிழ்+ஆங்கில பக்கத்திலேயோ காட்டுகிறீர்கள் --Ginger 11:41, 3 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ginger&oldid=399325" இலிருந்து மீள்விக்கப்பட்டது