வாருங்கள், Janaarthanan!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 21:37, 30 டிசம்பர் 2007 (UTC)

இணைய வரலாறு தொகு

வணக்கம், நீங்கள் விக்கிப்பீடியாவில் இரு முறை சேர்க்க முயன்ற Internet History என்ற இரு சொற் கட்டுரையை நீக்கியுள்ளோம். முதலில், தமிழ் விக்கியில் தமிழில் கட்டுரைத் தலைப்பு இருக்க வேண்டும். கட்டுரையில் வெறும் வெளி இணைப்பு மட்டும் உள்ளது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. முடியுமானால் இணைய வரலாறு என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்று எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 21:42, 30 டிசம்பர் 2007 (UTC)

கப்பூது தொகு

கப்பூது காட்டுக்கந்தன் பற்றிய கட்டுரை மிக நன்று. இதனை விக்கி நடைக்கேற்ப சிறிதளவு மாற்றியுள்ளேன். இக்கோயிலின் படிமம் (படம்) உங்களிடம் இருந்தால் இணைத்து விடுங்கள். கப்பூது ஊர் பற்றிய மேலும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதனைத் தனிக்கட்டுரையாக்கலாம். உதாரணத்திற்கு பார்க்க: கரவெட்டி, நெல்லியடி, சில்லாலை. நன்றி.--Kanags \பேச்சு 23:24, 31 டிசம்பர் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:14, 21 சூலை 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Janaarthanan&oldid=823833" இலிருந்து மீள்விக்கப்பட்டது