Karthikndr
நண்பர்களை வரவேற்க.
நான் மும்பையில் இருந்து, கார்த்திக் நாடார் இருக்கிறேன்.
என்னால் தமிழ் படிக்க தெரியுமா, மற்றும் எழுத்து எனக்கு பெரிய இடைவெளி உள்ளது. கற்றல் தமிழ் எப்போதும் என் ஆர்வம் இருந்தது, ஆனால் நேரம் என்னை அனுமதிக்கிறது இல்லை.
எனவே, தமிழ் விக்கிப்பீடியா, நான் மட்டுமே சுத்தமான அப் மற்றும் சில ஸ்டப் கட்டுரைகளை உருவாக்குவதில் ஈடுபட முடியும்.
நன்றி :) :) -- ♪கார்த்திக்♫ ♪பேச்சு♫ 09:13, 20 மார்ச் 2012 (UTC)
வாருங்கள்!
வாருங்கள், Karthikndr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 7 மார்ச் 2011 (UTC)
வணக்கம் கார்த்திக். தாங்கள் தமிழ் கற்றுக்கொண்டீர்களா? பார்லே ஜி கட்டுரையில் சிறு திருத்தம் செய்துள்ளேன். தங்கள் பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 13 பெப்ரவரி 2013 (UTC)
Wiki Loves Monuments 2013
தொகுHi Karthik,
First of all I would like to appreciate and thank you for participating in Tamil Wiki. I have seen your Wiki Loves Monuments 2013 notice in Village Pump, so called ஆலமரத்தடி. I don’t know that how far I can help to the event. Even though, I would like to encourage your effort, which first time (if I am right) targets Sri Lanka, and I would like to hear from you if there any possibility that I can help you in this regards while considering availablility of my time.
In addition, you may approach Sinhala Wiki’s Village Pump too. --Anton (பேச்சு) 10:13, 16 பெப்ரவரி 2013 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.