வாருங்கள், Mrkannan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Mrkannan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mrkannan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

புதிய கட்டுரை

தொகு

இந்த பேச்சுப் பக்கம் உங்கள் பயனர் கணக்குக்கான பேச்சுப் பக்கம்.

நீங்கள் புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்க வேண்டுமாயின், மேலேயுள்ளபடி, அங்குள்ள பெட்டியில் உங்கள் தலைப்பை இட்டு, அங்கிருந்து புதிய கட்டுரைக்கான தொகுத்தல் பெட்டிக்குப் போகலாம். அல்லது த.வி யில் பொதுவாக உள்ள தேடுதல் பெட்டியில் உங்கள் தலைப்பை இட்டு, அதன் மூலம் நீங்கள் எடுத்துச் செல்லப்படும் பக்கத்தைப் பார்வையிட்டு, ஏற்கனவே வேறு கட்டுரைகள் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, உங்கள் கட்டுரையை அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே எழுத ஆரம்பித்திருக்கும் தகவல்கள் யூடியூப் பக்கத்தில் இணைக்கப்படலாம் என நினைக்கிறேன். எனவே அந்தப் பக்கத்தில் உள்ள 'தொகு'வை அழுத்தி, தொகுத்தல் பெட்டியில், 'யூடியூப் இலிருக்கும் நிகழ்படத்தை (Video) தரவிறக்கம் செய்தல்' என்ற உபதலைப்பில் வெட்டி ஒட்டிவிடலாம். யூடியூப் இன் ஆங்கிலக் கட்டுரையையும் பார்க்கலாம்--கலை 15:43, 9 நவம்பர் 2010 (UTC)Reply

சார் கோலொக்கோல்

தொகு

கண்ணன்,

நீங்கள் உருவாக்கிய சார் கோலோக்கோல் கட்டுரையை வேறு தலைப்பிற்கு நகர்த்தி (தலைப்பு பெயர்சொல்லாக இருக்க வேண்டும்), சில திருத்தங்களைச் செய்துள்ளேன். ஒரு படத்தையும் இணைத்துள்ளேன். கட்டுரை நன்றாக எழுதியுள்ளீர்கள். சில சொல்லாடல்களை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் (எ. கா. ஆகும் என்று எல்லா இடங்களில் போட வேண்டாம். அதே போல குறிப்பிடத்தக்கதாகும் என்பதையும்). மேலும் பல கட்டுரைகள் எழுத என் வாழ்த்துக்கள்--சோடாபாட்டில் 17:47, 17 நவம்பர் 2010 (UTC)Reply

படிமம்

தொகு

விக்கிமீடியா காமன்சில் படிமம் இருந்தால் மீண்டும் இங்கு பதிவேற்றத் தேவையில்லை. commons என்பதால் அங்கு உள்ளதை அப்படியே இங்கு கொண்டு வர முடியும். நான் அப்படி காமசில் உள்ள படத்தை இங்கு உங்கள் கட்டுரையில் இணைத்துள்ளேன். தனியே நீங்கள் படத்தை பதிவேற்றத் தேவையில்லை.--சோடாபாட்டில் 17:49, 17 நவம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mrkannan&oldid=634746" இலிருந்து மீள்விக்கப்பட்டது