வாருங்கள்!

வாருங்கள், Murugu19, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 19:53, 19 சூலை 2019 (UTC)Reply

May 2020 தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 18:44, 26 மே 2020 (UTC)Reply

Svalbard தொகு

Svalbard தமிழ்ப்படுத்தினால் ஸ்வால்பார்ட், சிவால்பார்ட் , சுவால்பார்ட் எது சரி? நோர்வே மக்கள் சுவால்பார்ட் என்று சொல்வதில்லை. அவர்கள் உச்சரிப்பு ஸ்வால்பார்ட், சிவால்பார்ட் என்றே வரும்.. Norway நோர்வே அல்லது நார்வே இதில் இந்த நார்வே என்பதைக் கேட்டு சூல்கெய்ம் அது எந்த நாடு என்று கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நார்வே என்பது இந்தியப்பாணியில் திரிந்த Norway. உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்,

ஸ்வால்பார்ட் என்பதை தமிழில் சுவால்பார்டு என எழுதுவதே ஓரளவு மூல மொழியுடன் ஒத்துப்போகக்கூடிய ஒலிப்பாகவும், தமிழ் இலக்கணமுறைக்கு ஒத்ததாகவும் இருக்கும். சுவால்பார்ட் என எழுதினால் அது Svarlbart எனவும் ஒலிக்கலாம். சிவால்பார்ட் மூல மொழிக்கு ஒத்ததாக இல்லை.
Norway - தமிழக வழக்கில் நார்வே என்பதே பரவலானது. இவ்வாறானவற்றில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஈழத்து, தமிழக வழக்குகள் இரண்டும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் விரும்பியதை எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:31, 28 மே 2020 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி. Svalbard, Norway, Denmark, போன்ற பெயர்களை மொழி பெயர்க்கும் போது அதற்கான ஒலிக்கே முக்கியதுவும் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதைவிடுத்துக் கேட்கும் ஒலிகள் அந்நியமான விம்பத்தைத் தமிழில் உருவாக்கும் என்பது என்னுடைய கவலை. உதாரணத்திற்கு ஸ் ரீபன் என்பதை சிரிபன் என்று இலக்கணத்திற்காக எழுதினால் அன்னியமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

Stephen - இசுரீ(டீ)ப(வ)ன், Stalin - இசுடாலின்.--Kanags \உரையாடுக 22:34, 29 மே 2020 (UTC)Reply
இ. தியாகலிங்கம் தொகு

இ. தியாகலிங்கம் என்கின்ற கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. Murugu19

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Murugu19&oldid=2998998" இலிருந்து மீள்விக்கப்பட்டது