வாருங்கள், Nagulansivadevi! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Nagulansivadevi, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Nagulansivadevi, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்

தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--இராஜ்குமார் 08:13, 7 ஆகஸ்ட் 2010 (UTC)

உரிமங்கள் தொகு

நீங்கள் தரவேற்றும் படங்களுக்கான மூல நூல்களையும்/உரிமங்களையும் குறிப்பிடுங்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படங்கள் மட்டுமே இந்தியாவில் பொதுவெளியில் உள்ளன. 1950க்குப் பின் வெளியான அனைத்து படங்களுக்கும் எடுத்தவரின் உரிய அனுமதி பெற வேண்டும்.--சோடாபாட்டில் 16:10, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நகுலன் சிவதேவி,

மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தரவேற்றும் படங்களுக்கு யார் உரிமையாளகள். மூலம் எது. விக்கியில் பதிவேற்ற அனுமதி உள்ளதா என்பதைத் தெளிவாகத் தாருங்கள். விக்கிப்பீடியா அமெரிக்க காப்புரிமை விதிகளுக்குட்பட்ட ஒரு அமைப்பு. அங்கே காப்புரிமை விதிகள் கடுமையானவை. காப்புரிமை மீறல்கள் சட்டத்துக்குப் புறம்பானவை; இவற்றால் விக்கிபீடியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நீங்கள் பதிவேற்றும் படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன, என்ன அனுமதி போன்றவற்றை அருள் கூர்ந்து தாருங்கள். இதைப்பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னைக் கேளுங்கள். --சோடாபாட்டில் 19:17, 23 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உரிமங்களும் மூலங்களும் தொகு

  காப்புரிமை
நகுலன சிவதேவி,

உங்களிடம் பல முறை கேட்டு விட்டேன். தயவு செய்து உங்கள் படங்களின் மூலத்தையும் உரிமத்தையும் தெளிவாக குறிப்பிடுங்கள். நீங்கள் ஏற்றும் படிமங்கள் பல காப்புரிமை பெற்றவை. எ. கா இப்படிமம் கூகுள் நிறுவனத்தினடையது. த. விக்கியில் இதை தரவேற்றுவது சட்டத்துக்கு புறம்பானதாகும். இத்தகு செயல்களால் விக்கிக்கு பெரும் தீங்கு விளையக் கூடும். உங்கள் படிமங்கள் அனைத்துக்கும் மூலத்தையும்/உரிமத்தையும் ஏற்றுங்கள் இல்லையெனில் அவை விக்கியியிலிருந்து நீக்கப்படும்.--சோடாபாட்டில் 06:09, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நீங்கள் இதுவரை பதிவேற்றிய படங்கள் எல்லாம் இங்கு உள்ளன. அவற்றுள் 1)நீங்களே பிடித்த படங்களைத் தொகுத்து - {{PD-self}} சேர்த்து விடுங்கள்.

2)புத்தகங்களில் இருந்து ஸ்கான் செய்திருப்பின் புத்தகத்தின் பெயர், மற்றும் ஆசிரியரின் பெயரையும் சேருங்கள். அதே போல வேறு வலைதளங்களிலிருந்து எடுத்திருந்தாலும் எங்கிருந்து எடுத்துள்ளீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.

3)60 ஆண்டுகளுக்குமுன்னர் இந்தியாவில் வரையப்பட்ட ஒவியம்/எடுக்கப்பட்ட படாமானால் {{PD-India}} என்று சேர்த்து விடுங்கள்--சோடாபாட்டில் 06:38, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

படிமம்:Image0011.jpg தொடர்பான பிரச்சினை தொகு

Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2010 செப்டெம்பர் 27 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சோடாபாட்டில் 11:07, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

படிமம்:Image0009.jpg தொடர்பான பிரச்சினை தொகு

படம் தொகு

நகுலனசிவதேவி,

சமயபுரம் படம் நீங்கள் எடுத்ததா?--சோடாபாட்டில் 09:52, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

படிமம்:Samayapuram kovil entrance.JPG தொடர்பான பிரச்சினை தொகு

Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2010 அக்டோபர் 09 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சோடாபாட்டில் 09:54, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

எச்சரிக்கை தொகு

நகுலன்சிவதேவி,

உங்களை பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், எச்சரித்தும், மீண்டும் மீண்டும் காப்புரிமை பெற்ற படங்களை விக்கியில் பதிவேற்றி வருகிறீர்கள். இணையத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. ஆக்கியவரின் அனுமதியின்றி அவற்றை இங்கு பதிவேற்ற முடியாது. இது சட்டத்துக்கும் விக்கியின் விதிமுறைகளுக்கும் புறம்பான செயலாகும்.

இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. மீண்டும் நீங்கள் இத்தகு படங்களைப் பதிவேற்றினால், விக்கியிலிருந்து தடை செய்யப் படுவீர்கள்.--சோடாபாட்டில் 06:08, 10 திசம்பர் 2010 (UTC)Reply

தடை தொகு

இறுதி எச்சரிக்கைக்குப் பின்னும் பதிப்புரிமை பெற்ற படத்தை பதிவேற்றியதால் உங்களை 3 நாட்கள் விக்கியிலிருந்து தடை செய்துள்ளேன். 3 நாட்களுக்குப் பின் நீங்கள் மீண்டும் பங்களிக்க இயலும். மீண்டும் பதிப்புரிமைகளை மீறினால் அடுத்த முறை நீண்ட காலத்துக்கு தடை செய்யப்படுவீர்கள்.--சோடாபாட்டில் 07:02, 10 திசம்பர் 2010 (UTC)Reply

தடையை மீற பிறகணக்குகளைக் கொண்டோ ஐபி முகவரியாகவோ தொகுத்தால் உங்கள் தடை நீட்டிக்கப்படும். நீங்கள் உருவாக்கிய இரண்டாவது கணக்கை முடக்கியுள்ளேன். தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். இம்மாதிரி செய்தால் விக்கியிலிருந்து காலவரையற்று தடை செய்யப் படுவீர்கள்--சோடாபாட்டில் 08:32, 10 திசம்பர் 2010 (UTC)Reply
மூன்றாவது கணக்கைத் தொடங்கியுள்ளீர்கள். எச்சரித்தபடி உங்கள் தடையை 1 மாதகாலத்துக்கு நீட்டித்துள்ளேன். மீண்டும் இது போல் செய்தால் காலவரையற்று தடைசெய்யப்படுவீர்கள்.--சோடாபாட்டில் 08:45, 10 திசம்பர் 2010 (UTC)Reply

நிரந்தரமாக தடை தொகு

எவ்வளவு முறை எச்சரித்தாலும் தடை செய்தாலும் பொருட்படுத்தாமல் இணையத்தில் உள்ள காப்புரிமை பெற்ற படங்களை மீண்டும் மீண்டும் பதிவேற்றியதால், உங்களை விக்கியிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:50, 10 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nagulansivadevi&oldid=664571" இலிருந்து மீள்விக்கப்பட்டது