வாருங்கள், Paari.chelian! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Paari.chelian, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Paari.chelian, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:48, 1 மார்ச் 2011 (UTC)

அயோத்தி தாசர்

தொகு

வணக்கம் பாரி செழியன், விக்கிப்பீடியாவில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில்லை. அயோத்தி தாசர் என்ற கட்டுரை ஒன்று முழுமையாக எழுதப்படாமல் உள்ளது. உங்களால் முடியுமானால் அக்கட்டுரையை முழுமையாக்கித் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:00, 1 மார்ச் 2011 (UTC)

உங்கள் ஆவணப் படம் பற்றிய தகவலை அயோத்தி தாசர் கட்டுரையில் இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 11:36, 1 மார்ச் 2011 (UTC)

அயோத்திதாசர் பற்றிய தகவல்களை அயோத்தி தாசர் கட்டுரையில் மட்டும் சேருங்கள். வேறு தலைப்புகளில் அயோத்திதாசர் பற்றி தொடங்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 10:09, 2 மார்ச் 2011 (UTC)

அய்யா சிறீதர் வணக்கம் நான் புதியவன். உங்களைப் போல நிறைய எழுத வேண்டும். பயிற்சி கொடுங்கள். அன்புடன் பாரி செழியன்

வணக்கம் பாரி செழியன். முதலில் உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவலை மட்டும் சுருக்கமாகத் தாருங்கள். வேறு பயனர்களுக்கு செய்தி தெரிவிக்க உங்கள் இந்தப் பயனர் பேச்சுப் பக்கத்தை அல்லது அந்தந்தப் பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தரலாம். மேலும், பண்டிதர் அயோத்திதாசர் என்ற வழிமாற்றுப் பக்கத்தில் நீங்கள் எழுதிய தகவல்களை அயோத்தி தாசர் கட்டுரையில் எழுதுங்கள். நானோ அல்லது வேறு பயனர்களோ அதனைத் திருத்தி உதவுவார்கள். புதிதாக வரும் பயனர்கள் அனைவரும் இவ்வாறு தவறுகள் விட்டுத்தான் எழுதுவார்கள். அதனையிட்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. விக்கியில் சேர்க்கக்கூடிய தகவல் என்றால் அவை நிச்சயம் வரவேற்கப்படும். ஆனாலும் அவை விக்கி நடைக்கேற்ப ஏனையோரினால் திருத்தப்பட வேண்டியிருக்கும். எழுதுங்கள்:)--Kanags \உரையாடுக 10:37, 2 மார்ச் 2011 (UTC)

படங்கள் மற்றும் பேச்சு

தொகு

பாரி செழியன்,

ஒரு பயனருடன் உரையாடத் தனிப் பக்கம் உருவாக்கத் தேவையில்லை. ஒவ்வொரு பயனருக்கும் தனியே ஒரு உரையாடல்/பேச்சுப் பக்கம் தரப்பட்டிருக்கும். அங்கு செய்திகளை இடலாம். எ. கா. கனகின் பேச்சுப் பக்கம் இது - பயனர் பேச்சு:Kanags. அதே போல என்னுடைய கையெழுத்தில் “உரையாடுக” என்ற பகுதியை சொடுக்கினால் என் பேச்சுப்பக்கத்துக்கு இட்டுச் செல்லும். அங்கு செய்திகளை விடலாம்.

படங்கள் குறித்தான கேள்வி. விக்கியில் படங்களை pdf கோப்புகளாக இணைக்கவியலாது. jpg /படமாகவே இணைக்க இயலும். இதழ்களின் முதல் பக்கத்தை மட்டும் screenshot எடுத்து அதனை ஒரு jpeg கோப்பாக சேமித்துக் கொள்ளுங்கள். பின் இங்கு விக்கியில் இடது கருவிப்பட்டையில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு தென்படும். அதை சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் கோப்பைப் பதிவேற்றலாம். பதிவேற்றுவது email attachment போன்று எளிதான ஒரு விடயமே. அவ்வாறு பதிவேற்றிய பின்னர், எக்கட்டுரையில் அப்படத்தை இணைக்க வேண்டுமோ அக்கட்டுரையில் பின்வரும் நிரல்துண்டினை இணையுங்கள்:

[[படிமம்:filename.jpg|right|thumb|250px]] (filename க்கு பதில் நீங்கள் பதிவேற்றிய கோப்பின் பெயர்)

முழு இதழ்களின் உள்ளடக்கங்களையும் பதிவேற்றும் முறை விக்கியில் இல்லை. ஆனால் அவற்றின் உள்ளடங்களை text ஆக நமது சகோதரத் திட்டமான விக்கி மூலத்தில் பதிவேற்றலாம். இதில் சிக்கல் என்றால் முழு இதழ்களையும் நூலகம் திட்டத்தில் ஏற்றலாம். நூலகம் திட்டம் விக்கிப்பீடியா சார்ந்த திட்டமல்ல எனினும் தமிழ் நூல்கள்/இதழ்கள் போன்றவற்றை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அருமையான திட்டமாகும். முழு இதழ்களை சேமிக்க அது சிறந்த இடம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:24, 3 மார்ச் 2011 (UTC)

ஒரு திருத்தம். நூலகம் திட்டம் ஈழத்து நூல்கள் மற்றும் இதழ்களுக்கென்றே நிறுவப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 07:03, 3 மார்ச் 2011 (UTC)

படம் இணைக்க

தொகு

மேலே சோடாபாட்டில் கூறியது போல, படத்தைக் கட்டுரையில் இணைக்க முதலில் படம் தரவேற்றப்பட வேண்டும். அதற்கு தமிழன் இதழின் அட்டையின் jpg வடிவக் கோப்பைத் தரவேற்றலாம். இப்பக்கத்துக்குச் சென்று உங்கள் கணினியில் இருந்து படிமத்தைத் தரவேற்றலாம். முயன்று பாருங்கள். மற்றும் ஆதி திராவிடன் இதழ் பற்றித் தெரியவில்லை. நூலகத்தில் தேடிப் பாருங்கள். கிடைக்கலாம்.--Kanags \உரையாடுக 08:01, 3 மார்ச் 2011 (UTC)

வணக்கம் பாரி செழியன், அயோத்தி தாசர் பற்றிய தகவல்களை மட்டும் தரலாம். உங்கள் ஆவணப் படத்தின் கதை, வசனத்தை இங்கு இட முடியாது.--Kanags \உரையாடுக 08:09, 17 மார்ச் 2011 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Paari.chelian&oldid=3184577" இலிருந்து மீள்விக்கப்பட்டது